பார்வ.. கற்பூர கீதமா..? ஸ்ரீ வள்ள்ள்ளி.. பேச்சே.., கல்யாணி ராகமா..? என்று நடிகர் அல்லு அர்ஜுனை தன் பின்னால் அலைய விட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுக்கவில்லை. தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழில் தனக்கான மிகப்பெரிய மார்க்கெட்டை ஓபன் செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையில் படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.
அறிமுகமான முதல் படத்திலேயே தென்னிந்திய ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என்று அடையாளம் காணப்பட்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ் தெலுங்கு இந்தி கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் இருக்கக்கூடிய குட்-பை என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் வரக்கூடிய 7ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட.. சினிமா.. படப்பிடிப்பு.. பிரமோஷன்.. விமான பயணம்.. என எந்த அளவுக்கு பிஸியாக இருந்தாலும் கவர்ச்சியான ஃபோட்டோஷூட்டை நடத்திய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை தவறவிடுவதில்லை ராஷ்மிகா மந்தனா.
அந்த வகையில் தற்போது கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.
பளிங்கு போல பளபளவென இருக்கும் தன்னுடைய தொடை அழகை காட்டி நிற்கும் ராஷ்மிகா மந்தனாவின் தொடையை பார்த்த ரசிகர்கள் தோட்டா வழுக்கிட்டு போயிடும் போலிருக்கே.. என்று புலம்பி வருகின்றனர்.