“ப்பா.. பாத்தாலே தூக்குதுங்க..” – கொல்லை புறத்தில் கொத்தாக காட்டி.. – இளசுகளை சூடேற்றும் கிரண்..!

Girl in Backyard என்று கேப்ஷன் வைத்து தன்னுடைய வீட்டின் கொல்லைப்புறத்தில் தன்னுடைய அழகை கொத்தாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் நடிகை கிரணின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். நடிகர்கள் விக்ரம், விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜித் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை கிரண்.

ஆனால் பட வாய்ப்புகள் கூட கூட தன்னுடைய உடல் எடையும் கூடி குண்டாகி போனார். குறுகிய காலத்திலேயே வயதான பெண் போன்ற தோற்றத்தை பெற்றார். இதனால் இவருக்கு படவாய்ப்புகள் சடசடவென குறைந்தது.

நல்ல நடிப்புத் திறமை வாட்டசாட்டமான தோற்றம் ரசிகர்களை கவரும் இவருடைய கவர்ச்சி என இருந்தாலும் கூட வயதானவர் போன்ற தோற்றத்தை இவர் இளம் வயதிலேயே காரணத்தினால் அவருக்கு படவாய்ப்புகள் குறைந்தது.

ஆனால், நான் வயதானவள் கிடையாது. இப்போதும் எனது 16 வயதுதான் என்று கூறுவது போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களின் சூட்டை கிளப்பும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

மட்டுமில்லாமல் மற்ற இணையதளங்களில் பணத்தை வாங்கிக்கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் விவகாரமான சில வேலைகளையும் பார்த்து வருகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட இப்படியான புகைப் படங்களை வெளியிடுவது என்னுடைய படவாய்ப்புகளும் பணத் தேவைக்காக மட்டும் தான் என்று கூறுகிறார் நடிகை கிரண்.

இந்நிலையில் கொல்லைப்புறத்தில் தன்னுடைய அழகுகளை கொத்தாக காட்டி நிற்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை சூடேற்றி வருகிறது. இதனை பார்த்த, ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …