அப்போ அனுஷ்கா-வின் வாழ்க்கை..? – புது நடிகையுடன் ரூட் எடுத்த நடிகை பிரபாஸ்…!

அனுஷ்கா : 2002இல் வெளியான ஈஸ்வர் என்னும் தெலுங்கு நாடகத்தின் மூலம் அறிமுகமானவர் பிரபாஸ். “வர்ஷம்” என்னும் திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார்.

அதன் பின்பு சத்ரபதி, புஜ்ஜி காடு, பில்லா, டார்லிங், மிஸ்டர் பெர்ஃபெக்ட், மற்றும் மிர்ச்சி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.இவர் நடித்த பிரச்சினை படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார்.

தமிழில் இயக்குனர் ராஜமௌலியின் திரைப்படமான பாகுபலி பிகினிங் மூலம் அறிமுகமானார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.

பின்பு பாகுபலி கண்குலூசனிலும் நடித்தார். அப்படமும் முதல் 10 நாட்களில், அனைத்து மொழிகளிலும் வெளியான படங்கள் வசூலித்த வசூலை விட அதிகம் வசூலித்து, வசூல் சாதனை புரிந்தது.

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராவார். பாங்காங்கில் உள்ள மேடம் டுசாட்ஷ்ல் இவரது மெழுகு சிலை உள்ளது. மேலும் மெழுகு சிலை வைத்த ஒரே தென்னிந்திய தெலுங்கு நடிகர் இவர்தான்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்த போது இவரும் அப்படத்தின் நாயகியான அனுஷ்காவும் காதலிப்பதாக வலைதளங்களில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டது. அது தொடர்பான பல வீடியோக்களும் வெளியாகிறது.

பாகுபலி படத்திற்கு பிறகு இவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம்’ ஆகிய படங்கள் தோல்வியடைந்தாலும் அவரது பான் இந்தியா அந்தஸ்து அப்படியே தான் உள்ளது.

சமீபத்தில் ‘ஆதி புருஷ், சலார், பிராஜக்ட் கே’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ஆதி புருஷ் படத்தின் நாயகியான கிருத்தி சனோனாவை பிரபாஸ் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்பட டீசர் விழாவில் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் காதலிப்பது போலவும் நடந்து கொண்டதாக வலைதளங்களில் சில செய்திகளை பரப்பி வருகின்றனர்.

42 வயதாகும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதே இப்படிப்பட்ட வதந்திகள் பரவுவதற்கு காரணம் என்று அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு புதிய படம் திரைக்கு வந்தால் அதனுடன் கிசுகிசுகளும் தொடர்ந்தே வெளி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …