ஒரு நூல் தான்.. ஒட்டு மொத்த பின்னழகையும் காட்டி அலறவிடும் பாபநாசம் நடிகை எஸ்தர் அனில்..!

மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கிறார் எஸ்தர் அனில். இவர் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்” படத்தில் சிறு பெண்ணாக நடித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கிறதா?.

 இந்தப் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து அவர் முன்னாள் காதலி கௌதமி, எஸ்தர் அனில் மற்றும் நிவேதிதா தாமஸ் போன்றோர் நடித்திருந்தார்கள். கமலுக்கு இளைய மகளாக நடித்தவர் தான் இந்த எஸ்தர் அணில்.

 இவன் நல்லவன் படத்தில் 2010 குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய  கலைப் பயணத்தை தொடர்ந்திருந்தார். இதனை அடுத்து 2016ஆம் ஆண்டு சிறந்த குழந்தை கலைஞருக்கான கேரள திரைப்பட விமர்சகர் விருதைப் பெற்றிருக்கிறார்.

 மேலும் தமிழில் வெளிவராத “குறளி” என்ற படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது தெலுங்கில் படத்தில் முக்கிய வேடத்தில் இவர் நடித்து மிக நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

மேலும் தொடர்ந்து தற்போது பட வாய்ப்புகள் அதிகம் இல்லாத நிலையில் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.

 இதனைத் தொடர்ந்து இவர் சமூகவலைதளங்களில் வெளியிட்ட போட்டோ படங்களை பார்த்து அனைவரும்  தற்போது மெல்ட் ஆகி விட்டார்கள்.

 இப்படி தன்னுடைய கிளமரான புகைப்படங்களை வெளியிட்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கும் கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஹாட் புகைப்படத்தைப் பார்க்கும்போது ஹாட் பீட்டே நின்றுவிடும் போல் உள்ளது.

 சிவப்பு நிற கவுனை போட்டு தலையை மேல் நோக்கி உயர்த்தி நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் இந்த படத்தை பார்க்கும் போதே மனசுக்குள்  பலகோடி பட்டாம்பூச்சிகள் இறக்கை விரித்து பறப்பது போல உள்ளது.

நடிகர்கள் பலர் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு அவர்களது கருத்துக்களை நேர்த்தியான முறையில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இன்ஸ்டாகிராமில் இவரை ஃபலோ செய்து வரும் ரசிகர்கள் இந்தப் படத்தை பார்த்துமே மட்டையாகி விட்டார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …