என் தொப்புளை காட்டிட்டாங்க என கலவரம் செய்த நஸ்ரியா-வா இது..? – என்ன செல்லம் இதெல்லாம்..!

 தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நஸ்ரியா. இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஏசியாநெட் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறார்.

இவரை பார்க்கும்போது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் சாயல் அப்படியே இருப்பதால் தமிழ் ரசிகர்கள் இவர் மிகவும் விரும்பி படங்களில் பார்த்தார்கள்.

இயக்குனர் அட்லியின் மாபெரும் வெற்றி படமான “ராஜா ராணி” திரைப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து இவர் நடித்திருக்கிறார். மேலும் தனுஷுடன் இணைந்து நையாண்டி என்ற படத்தில் சில பகுதிகளில் நடித்துள்ளார்.

 மலையாள மட்டுமல்லாமல் தெலுங்கு படத்திலும் இவர் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். தற்போது “விக்ரம்” படத்தில் நடித்த பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார்.

 இத்திரை துறைக்கு வராமல் இருந்ததாலோ என்னவோ இடையில் கொஞ்சம் வெயிட் போட்டார். தற்போது அந்த வெயிட்டை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக இருக்கிறார். பழைய படங்களில் இருந்த பியூட்டி தற்போது அவரிடம் காணப்படுகிறது.

 இதையடுத்து மீண்டும் திரைக்கு என்ட்ரி கொடுத்தார். இவர் தன் கணவருடன் இணைந்து “டிரான்ஸ்” என்ற மலையாளப் படத்தில் நடித்து மாபெரும் வெற்றி பெற்றதோடு அந்த படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் பெருமளவு ரசிகர்களால் பேசப்படும் அளவுக்கு இருந்தது.

 இதனைத் தொடர்ந்து இவரும் சமூக வலைதளங்களில் மற்ற நடிகைகளைப் போலவே ஆக்டிவாக இருப்பதால் புகைப்படங்களை அவ்வப்போது அதில் பதிவேற்ற தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அதிர்ச்சி ஆகி விட்டார்கள்.

நடிகர் தனுஷுடன் நய்யாண்டி படத்தில் நடித்திருந்த நடிகை நஸ்ரியா அந்த படத்தில் இனிக்க இனிக்க பார்ப்பதென்ன என்ற பாடலில் வேறு ஒரு நடிகையின் தொப்புளை என்னுடைய தொப்புள் போல் காட்டி விட்டார்கள் என்று பெரிய கலவரம் செய்தார்.

அப்படி கலவரம் செய்த நடிகை நஸ்ரியா தற்போது கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய இணையப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்து வருகிறார். இதனை பார்த்த ரசிகர்களில் ஒரு காலத்தில் என் தொப்புளை காட்டிட்டாங்க என்று கலவரம் செய்த நடிகை நஸ்ரியாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

இது மீண்டும் கவர்ச்சியை  கையில் எடுத்து அதிக கிளாமர் உடன் படங்களில் வெளியிட்ட இவர் இனி நடிப்பாரா..? என்பது போன்ற கேள்விகளை இது ஏற்படுத்தியுள்ளது.

எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் தாராளமாக கவர்ச்சி காட்டி இருக்கக்கூடிய எந்த புகைப்படங்களால் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் தமிழ் தெலுங்கு மொழிகளில் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …