அது பொய்..! – “வாரிசு” படம் குறித்து தீயாய் பரவிய தகவல்..! – பதறிக்கொண்டு விளக்கம் கொடுத்த குஷ்பு..!

தமிழில் குஷ்பூ நடித்த பல படங்கள் வெற்றியைத் தந்துள்ளது. இவர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த படங்கள் மாபெரும் வசூலை வாரிக் குவித்தது. மேலும் இவர் தமிழ் படங்களில் நடிக்கும்போது பிரபுவுடன் இணைத்து கிசுகிசுக்கள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதற்கு ஏற்ப தொடர்ந்து பிரபு படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வந்தார்.

தற்போது நடிகை குஷ்பு மற்றும் இயக்குனர் சுந்தர் சி இருவரும் துபாய்க்குச் சென்று பொன்னியின் செல்வன் படத்தை ஸ்கிரீனில் பார்த்துவிட்டு அந்த அனுபவம் பற்றி பிரம்மிப்பாக கூறியிருந்தார்கள்.

 யாருமே எடுக்க முடியாத இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மிக நேர்த்தியான முறையில் மணிரத்தினம் எடுத்திருப்பது மிகப்பெரிய  நீண்டகால கனவை பூர்த்தி செய்து உள்ளது என்று செய்தியாளர்கள் முன்னால் கூறினார்.

 சமீப காலத்தில் இருந்து அவர் உடல் எடையை குறைத்து வருவது பற்றிய கேள்வியை செய்தியாளர்கள் கேட்டதற்கு அதற்கான பதிலை குஷ்பு மிகசிறபான முறை யில் வெளிப்படுத்தினார்.

கொரோனா காலத்தில் தனது கணவரான சுந்தர் சி வாக்கிங் சென்றபோது அவரோடு இணைந்து இவரும் வாக்கிங் சென்றாராம். மேலும் இருவரும் சேர்ந்து ஒர்க்கவுட் செய்ததனால் தான் உடலில் இத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைமுடி கொட்டுவது நின்று போய் இன்று ஆரோக்கியமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

 சுமார் இருபத்தி இரண்டு கிலோ அளவுக்கு உடல் எடையை குறைத்து உள்ளதால் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறாராம்.

வாரிசு திரைப்படம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் செட்டின் பக்கத்தில் ஷூட்டிங் போய்க்கொண்டு இருந்ததை பார்த்து தான் நான் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றேன்.

 இதனை புரிந்து கொள்ளாத சிலர் நான் விஜய்யின் “வாரிசு” படத்தில் நடிப்பதாக தவறான செய்திகளை கொடுத்து விட்டார்கள். ஆனால் உண்மையில் நான் வாரிசு படத்தில் நடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

 இதனல அடுத்து குஷ்பு வாரிசு படத்தில் நடிக்கிறார் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார். இனி யாரும் வாரிசு படத்தில் கண்டிப்பாக குஷ்புவை பார்க்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …