“பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சி உடையில்..” – சர்பாட்டா பரம்பரை துஷாரா விஜயன்..!

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.

சமீபத்தில் மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் நடித்த துஷாரா விஜயன் சமீபத்தில் நான் மாட்டு இறைச்சி தான் அதிகம் சாப்பிடுவேன் என்று பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் பா ரஞ்சித் மற்றும் அவர் படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இது போன்ற விஷயங்களை தெரிவிப்பது வாடிக்கைதான் இது ஒன்றும் புதிது கிடையாது.

மாட்டிறைச்சி சாப்பிடுவது மற்றும் சமூக நீதி கருத்துக்களைக் கூறுவது என தங்களை மீடியாவில் பிரபலப்படுத்தி கொள்வார்கள். இதன் மூலம் ரசிகர் பட்டாளத்தையும் பெற முடியும் என்று நம்புகிறார்கள். அது தான் உண்மையும் கூட.

எனவே நடிகை துஷாரா விஜயன் நான் மாட்டுக்கறி தான் சாப்பிடுவேன் அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று மீடியாவின் முன்பு பேசியதெல்லாம் பெரிய விஷயம் கிடையாது.

சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மாவாக நடித்து புகழ் பெற்றவர் துஷாரா விஜயன். தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்களை ஏற்று அடிக்க ஆரம்பித்திருக்கிறார். இவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகின்றது.

மறுபக்கம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பிட்டு பட நடிகை ரேஞ்சுக்கு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …