பாவாடையை தூக்கி.. குனிந்தபடி.. அது தெரிய போஸ் கொடுத்துள்ள நீலிமா ராணி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை நீலிமா ராணி. தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பிறகு பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

அதோடு ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார் நடிகை நீலிமா ராணி. விஜய் டிவியின் அரண்மனைக்கிளி சீரியலில் நடித்து வந்த நடிகை நீலிமா ராணி தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த சீரியலில் இருந்து விலகினார்.

தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதில் இயங்கி வந்த இவர் சமீபத்தில் தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு தாயானார். சமீபகாலமாக, நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை நீலிமா ராணியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருக்கிறார்.

இறுக்கமான டாப்ஸ் அணிந்திருக்கும் நடிகை நீலிமா ராணியின் முன்னழகும் திமிரிக்கொண்டு இருக்கிறது. மேலும் நீல நிறத்திலான பாவாடை அணிந்து கொண்டு அதனை தரையில் படாமல் தூக்கி பிடித்தபடி மெல்ல குனிந்து போஸ் கொடுத்திருக்கும் நீலிமா ராணியின் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் உங்களுக்கு வயசு ஆகல எப்பவும் கவர்ச்சியாகவே இருக்கீங்க நீலிமாராணி என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர் இவருடைய ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …