இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே..! – ஒட்டு மொத்தமாக காட்டி.. சூடேற்றும் அனு இம்மானுவேல்..!

ஆரம்ப நாட்களில் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் திரையுலகுக்கு தெலுங்கு திரையுலகிலும் கலக்கி கொண்டிருக்கக்கூடிய நடிகைதான் அனு இமானுவேல். சில தமிழ் படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளது.

 தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவரான நடிகர் விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் படத்தில் ஜோடியாக விஷாலுடன் இணைந்து நடித்திருந்தார்.

 இந்தப் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ் அடைந்த  அனு இமானுவேல்  சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எங்கள் வீட்டுப்பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினியாக நடித்து மிகப்பெரிய  இடத்தை அடைந்தார்.

 இந்த படத்தில் காந்த கண்ணழகி… என்ற பாடலுக்கு இவர் நடனமாடிய இருந்த வீதம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தது அதுமட்டுமல்லாமல் முத்து பல்லழகி என்ற சொல் வரும் இடத்தில் இவர் தெரிவித்திருந்த சிரிப்பைப் பார்த்து பட்டிதொட்டியெங்கும் பரபரப்பானது.

 எனக்கு தன்னுடைய சிரிப்பால் ரசிகர்களை ஈர்த்த அவர்தான் அனு இமானுவேல் தற்போது இவர் தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் படு பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார் இவரும் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் விடுவார்.

 திரை படத்திற்கு தேவை என்றால் அதிக அளவு கவர்ச்சி காட்டத் தயங்காத அனு இமானுவேல் தற்போது பதிவிட்டு இருக்கும் இந்த புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள்.

 ஒட்டுத் துணி கூட போடாமல் ஒரு பெட்ஷீட்டை போட்டுக்கொண்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் தற்போது மிக வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் போட டிரஸ் இல்லையா என்பது போன்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

எதுக்கு இப்படி பெட்ஷீட்டை போட்டுக்கொண்டு காட்சியளிக்கிறார்கள். உங்களுக்கு ஏதாவது தேவை இருந்தால் கூறுங்கள் என்பதுபோல கலாய்த்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …