வெறும் ப்ரா.. ஜட்டியோடு.. மேக்கப் போடும் ரைசா வில்சன்..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரல் வீடியோ…!

நடிகை ரைசா வில்சன் மேக்கப் போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்றை பார்த்த ரசிகர்கள்.. பேசாம நாமளும் மேக்க போடும் வேலைக்கு போகலாம் போலயே.. சம்பளம் கூட கொடுக்க வேண்டாம் என்று புலம்பி வருகின்றனர்.

வெறும் பிரா மட்டும் அணிந்து கொண்டு சல்லடை போன்ற மேலாடை அணிந்து கொண்டிருக்கும் நடிகை ரைசா வில்சன் குலுங்க குலுங்க மேக்கப் போட்டுக்கொண்டு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சில நடிகைகள் நடனம் ஆடுகிறேன் என்ற பெயரில் குலுங்க குலுங்க ஆட்டம் போடுவதை பார்த்து இருக்கிறோம். ஆனால், நடிகை ரைசா வில்சன் மேக்கப் போடும் போது கூட குலுங்க குலுங்க தான் மேக்கப் போடுவார் என்று இந்த வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகை ரைசா வில்சன் அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பியார் பிரேமா காதல் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஹீரோயினாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட துணை கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்க கூடிய சிறு சிறு கதாபாத்திரங்களில் கிடைத்தால் கூட ஏற்றுக் கொண்டு நடிக்க தயாராக இருக்கிறார்.

இந்த பக்குவம் எல்லா நடிகைகளுக்கும் இருக்கிறதா..? என்றால் அது சந்தேகம்தான். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒரு சில படங்களில் நடித்துவிட்டு பேக்கப் ஆகிவிடும் நடிகைகளை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நடிகை ரைசா வில்சன் தன்னை தனித்து காட்டுகிறார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கிட்டத்தட்ட தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றிருந்த நடிகை ரைசா வில்சன் மாலத்தீவின் அழகுடன் கவர்ச்சி உடையில் தன்னுடைய அழகுகளையும் சேர்த்துக் காட்டி ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து வரும் ரைசா வில்சன் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பேசாம நாமும் மேக்கப் போட போயிடலாம்… சம்பளம் கூட கொடுக்க வேண்டாம்.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …