ப்ரா கழண்டது கூட தெரியாமல்.. முக்கால் வாசி முன்னழகு தெரிய நடிகை ஸ்ரேயா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ஸ்ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இவர் தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பிறகு அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான அதன் பிறகு ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரூ கொக்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இவர் சமீபகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.

சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் போல தெரிகிறது என சிலர் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள். 40 வயதிலும் இளமை குறையாமல் கட்டழகு குறையாமல் நடிகை ஸ்ரேயா தொடர்ந்து இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தன்னுடைய பிரா கழண்டது கூட தெரியாமல் தன்னுடைய முக்கால்வாசி முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத வருகின்றது.

முன்னதாக திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என சினிமாவை விட்டு விலகிய இவர் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து எதுவும் முடிவு எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.

எனவே தற்போது இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று தெரிகிறது. மீண்டும் இவளை ஹீரோயினாக பார்க்க ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் கட்டுக்குலையாமல் சிக்கென இருக்கும் தன்னுடைய அழகுகளை கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ஓப்பனாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகிறார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …