எருமசாணி விஜய்-க்கு திருமணம்..! – பொண்ணு யாருன்னு பாருங்க..!

ஊரடங்கு காலத்தில் எல்லோருக்கும் கை கொடுத்தது யூடியூப். அந்த வரிசையில் எருமசாணி விஜய் தனியாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் சிறப்பான முறையில் வெற்றி அடைந்திருக்கிறார்.

 டிக் டாக் செயலி முடக்கிய பிறகு அனைவருக்கும் கைகொடுத்தது யூடியூப் தான் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் ஹரிஜா என்பவருடன் இணைந்து எருமசாணி விஜய் எந்த யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். முக்கியமான காமெடி வீடியோக்களை எடுத்து இதில் பதிவேற்றி அதிக அளவு பணமும் சம்பாதித்து வருகிறார்கள்.

 இவர் வெளியிடக்கூடிய வீடியோவை பார்த்ததற்கு என்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இதில் காதலன், காதலிக்கு இடையே நடக்கக் கூடிய விஷயங்கள் மற்றும் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நடக்கும் காமெடி தான் அதிகளவு இவர் யூடியூபில் பதிவேற்றம் செய்வார்.

 இவர் வீடியோக்களின் கடைசியில் ஹரிஜா சொல்லும் “போடுடா எரும சாணிய… கிறுக்கு பயலே” என்ற வார்த்தை தான் மிகவும் பிரசத்தி வாய்ந்ததாக திகழ்கிறது. இது இந்த யூடியூப் சேனலுக்கு  ஒரு ஸ்பெஷல் வாய்ஸ் கோடு என்று கூட கூறலாம்.

 இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். எருமசாணி விஜய் சினிமாவில் மிகவும் பிஸியாகி  அருள்நிதியை வைத்து டி ப்ளாக் படத்தை இயக்கியிருந்தார்.

 இப்போது எருமசாணி விஜய்க்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த நிச்சயதார்த்தத்தின் சமயத்தில் அவர் தனது எதிர்கால மனைவியான நட்சத்திராவை கைபிடித்து நடனம் ஆடி இருக்கிறார் என்ற நடனத்தை வீடியோவாக தற்போது இணையத்தில் வந்துள்ளது.

நீண்டநாளாக காதலித்து வந்த அந்தப் பெண்ணை தனக்கு மனைவி ஆகும் போது அதில் உள்ள சந்தோஷமே தனிதான் என்பதை மெய்பிக்கும் வகையில் இவரது ஆட்டம் இருக்கிறது.

இதனை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் ஆட்டத்தை இப்பவே ஆடிகோபா… கல்யாணம் முடிஞ்சா ஆட முடியாது என்று கலாய்க்கிறார்கள். என்ன இது உண்மை தானே. உங்கள் வீட்டில் எப்படி…தைரியம் இருந்தா …சொல்ங்க.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …