உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை ரகுல் பரீத் சிங்.! – ரசிகர்கள் ஷாக்..!

ரகுல் பரீத் சிங் : பொதுவாகவே சினிமா நடிகைகள் பட வாய்ப்பு குறைந்து விட்டால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற கவர்ச்சி கதவுகளை திறந்து விட்டு நடிப்பார்கள். அதன் பிறகும் படவாய்ப்புகள் குறைந்து விட்டால் ஆடைகளைத் துறந்து கூட நடிக்க தயார் என்று அப்ரூவர் ஆகி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது அப்ரூவர் ஆகி இருக்கிறார் நடிகை ராகுல் பிரீத் சிங். சமீபகாலமாக சர்ச்சையான படங்களில் நடித்து வருகிறார் நடிகை ராகுல் பிரித் சிங். சமீபத்தில் சற்றிவாலி என்ற படத்தில் ஆணுறை பரிசோதகராக நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்து இருக்கின்றன. ஆனால் ரசிகர்கள் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது இந்த திரைப்படம். எப்பொழுது இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகை ராகுல் பிரீத் சிங் வெப்சீரிஸ் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி கூட அணியாமல் சில காட்சிகளில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சமீபகாலமாக நடிகைகள் பலரும் வெப்சீரிஸ் பக்கம் கவனம் செலுத்தி வருவதை நாம் பார்த்து விடுகிறோம். சென்சார் இல்லை என்பதால் நடிகைகளுக்கு பண மழைதான். எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டுகிறார்களோ.. அந்த அளவுக்கு பண மழை பொழிகிறது.

பல முன்னணி நடிகைகள் விவகாரமான கதாபாத்திரங்களில் படு சூடான படுக்கையறைக் காட்சிகளில் கூட நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்கள். எல்லாம் பணம் படுத்தும் பாடு என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய மார்க்கெட்டை இறங்குமுகமாக இருப்பதை உணர்ந்து கொண்ட நடிகை ராகுல் பிரித் சிங் தற்போது தன்னுடைய கவர்ச்சி கொள்கையை மேலும் தளர்த்தி உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் கூட நடிக்க தயார் என்று இருக்கிறார்.

அந்தவகையில் ஹிந்தி மொழியை பிரதானமாக உருவாகக்கூடிய வெப்சீரிஸ் ஒன்றில் உடம்பில் பொட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாதாரண பெண்ணாக இருக்கும் ஒருவர் சமூகத்தினால் எப்படி அச்சுருத்தப்படுகிறார். அதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் எப்படி ஆக்ரோஷமாக மாறுகிறாள். அதன் பின்பு ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன விளைவுகள் என்ன என்பதை பேசக்கூடிய இந்த வெப்சீரிஸ் ஹிந்தி மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கிலும் உருவாக இருக்கின்றது.

விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சமீபகாலமாக வெப் சீரியல் நடிகைகள் அதிகபட்ச கவர்ச்சி காட்டி வருகிறார்கள் அதிலும் ஹீரோயின் சப்ஜெக்ட் வெப்சீரிஸ் என்றால் சொல்லவே தேவையில்லை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் கலக்க தயாராக இருக்கிறார்கள் என்பது நடிகை ராகுல் பிரீத் சிங் விஷயத்தில் மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …