வேற லெவல் டான்ஸ்..! – இணையத்தை கிடுகிடுக்க வைத்த யாஷிகா ஆனந்த்..!

பிரபல கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு குலுங்க குலுங்க பூனை நடை போடும் இவரது வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி.

வருகிறது மேலும் இந்த வீடியோவை செல்பி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். நடிகை யாஷிகா டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து நடக்கும் இவரது இந்த வீடியோ இணையத்தை கிடுகிடுக்க செய்து வருகிறது.

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் அந்த நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய பெயர் மற்றும் முகத்தை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கினார்.

தொடர்ந்து படங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கி ஒரு வருட காலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் தன்னுடைய பழைய பணிகளை தொடங்கி இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் அன்றாடம் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுப்பது வாடிக்கை.

தன்னுடைய எடுப்பான முன்னழகு மற்றும் வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …