“அட.. த்தே…னட…” – காட்டுக்கோழி.. பவி டீச்சர் பிரிகிடா சாகா வெளியிட்ட புகைப்படங்கள்..! – உருகும் ரசிகர்கள்..!

யூடியூபில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் பவி டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இணைய வட்டாரத்தில் பிரபலமானவர் நடிகை பிரிகிடா சாகா.

இந்த ஒரே ஒரு வெப்சீரிஸ் இன் மூலம் பெருவாரியான ரசிகர் வட்டாரத்தை பெற்றார் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் நடிக்கும் துணை இயக்குனராகவும் பங்களிப்பை கொடுத்திருந்தார்.

இந்த படத்தில் சில நிமிடங்கள் நிர்வாணமான காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை அதிர வைத்தார். இந்த திரைப்படம் வெளியானபோது இந்த விஷயம் ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குடும்ப பாங்காக தோன்றி வந்த நடிகை பிரிகிடா சாகா-வா இப்படி ஒரு காட்சியில் நடித்து இருப்பது என்று அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் ரசிகர்கள். படம் வெளியான போது இது என்னுடைய குடும்பத்தினரின் அனுமதியுடன் தான் இப்படியான காட்சிகளில் நடித்தேன் என்று கூறியிருந்தார் நடிகை பிரிகிடா சாகா.

ஆனால் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து பிறகு நான் நிர்வாணமாக நடிக்க வில்லை உடலோடு ஒட்டிய உடை அணிந்திருந்தேன் அதனை முட்டிக்கு மேலே ஏற்றி விட்டாள் நான் நிர்வாணமாக அமர்ந்து இருப்பது போலத்தான் தெரியும் இது ஒரு கேமரா டிரிக் தானே தவிர நான் நிர்வாணமாக நடிக்க வில்லை என்று கூறியிருந்தார்.

இப்படி படம் வெளியானபோது ஒன்றும் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து ஒன்றும் பேசி ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையில் சிக்கினார் நடிகை பிரிகிடா சாகா. தொடர்ந்து பட வஆபுகளை உறுதிப்படுத்திக் கொள்ள கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் வெளிவந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

 

உடற்பயிற்சிக் கூடத்தில் தொளதொள டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாந்து. இந்நிலையில், இளம் வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருகின்றது. இதனை பார்த்த எம்புட்டு அழகு பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …