61 வயசுல போடுற ட்ரெஸ்ஸா இது..? – கவர்ச்சி உடையில் சுஹாசினி..! – வாயை பிளந்த ரசிகர்கள்.! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கடந்த 1961ஆம் ஆண்டு பரமக்குடியில் பிறந்தவர் நடிகை சுஹாசினி. இவருக்கு தற்போது வயது 61 ஆகிறது. திரைப்பட நடிகையான இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ராவணன் திரைப்படத்தில் வசனகர்த்தாவாகவும் தன்னை அடையாளப்படுத்தினார்.

நெஞ்சத்தை கிள்ளாதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகர் அஜித்-இன் ஏகன், அசல் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்திரா என்ற திரைப்படத்தை இயக்கி இதனை இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறார் நடிகை சுகாசினி. கடந்த 1988ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தின் திருமணம் செய்துகொண்டார் நந்தன் என்ற ஒரு மகனுக்கு தாயாகவும் இருக்கிறார்.

இவர் நடிகர் கமலஹாசனின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது திரைப்படங்களைத் தயாரிப்பது மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பங்கு கொண்டு அவருக்கு உதவிகளை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார் நடிகை சுகாசினி.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? 61 வயசுல போடுற டிரெஸ்ஸா இது..? இளம் நடிகைகளை ஓரம் கட்டுறீங்களே.. என்று கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …