என்ன கன்றாவி இது..? – ஒரு பக்கம் ட்ரெஸ்-ஐ காணோம்..! – வைரலாகும் ஸ்ருதிஹாசன் போட்டோஸ்..!

 உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் தமிழ் திரை துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.

 அப்பாவுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறாள் என்று கூறுவதற்கு ஏற்ற நடிப்பு, கவர்ச்சி என்று எல்லா பக்கங்களிலும் இவரது செயல்பாடு அதிக அளவு உள்ளது என்று நாம் கூறலாம்.

 இவர் பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட இசைத் துறையில் தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.திரைப்பட பின்னணி பாடகியாக இருந்து பாடியும் இருக்கிறார்.

தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் இந்தி மொழியிலும் பட்டையை  கிளப்பக் கூடிய அதீத திறமை இருக்கக்கூடிய இவரை சமீபகாலமாக திரையில் பார்க்க முடியவில்லை.

 இவரும் தனது அப்பாவைப் போல லிவ்விங் டுகெதர் முறை யில் இதன் காதலரோடு இணைந்து வாழ்கிறார் என்ற செய்திகள் அவ்வப்போது வருவதும் போவதுமாய் உள்ளது. அதை உண்மையாக்கும் விதமாக இவர் தன் காதல் ஒரு முட்டி மோதி விளையாடக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை  திணற வைத்திருக்கிறார்.

இத்தோடு நிறுத்தி விடாமல் தற்போது மேலும் ரசிகர்களின் மூடை அதிகரிக்கும் வகையில் வெளியீட்டு இருக்கக்கூடிய டாப் ஆங்கிள் போட்டோக்களை பார்த்து அனைவரும்  என்ன செய்வது என்று தெரியாமல் மனதுக்குள் புழுங்கி கொண்டிருக்கிறார்கள்.

கருப்பு நிற உடையில் அவர் சிக்கென்று  இடுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களில் அவர் பார்க்கும் பார்வையில் பலரும் மயங்கி விட்டார்கள் என்று கூறும் வண்ணம் தான் உள்ளது.

நீங்களும் இந்த புகைப்படங்களில் நன்றாக உற்றுப் பார்த்தால் தெக.நான் கூறுவதில் ஏதேனும் தவறு இருக்கிறதா என்று தெரியவரும் அவ்வளவு எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய போட்டோக்களை தற்போது ரசிகர்கள் பார்த்து அவர்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் அடுத்த படம் ஏதாவது கமிட்டாகியிருக்கிறார் இப்படியெல்லாம் புகைப்படத்தை போட்டு ஆளை மயங்கி இருக்காங்க… என கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …