மறக்க மனம் கூடுதில்லையே…. நச்…சினு லிப் லாக்கில் விஜய தேவர கொண்டாவுக்கு கொடுத்த முத்தம் – ராஷ்மிகா!

தற்போது தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் மிகவும் முன்னணி நாயகி வரிசையில் வந்திருக்கக்கூடிய நடிகைதான் ராஷ்மிகா மந்தனா.

 இவர் முதலில் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்து கீதம் கோவிந்தம் படத்தில் நடித்த பின்பு தான் இவரது மார்க்கெட் உச்சத்தை அடைந்தது என்று கூறலாம்.

தற்போது தனது அபரிமிதமான கவர்ச்சியால் அதிக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கக்கூடிய ராஷ்மிகா கீதகோவிந்தம் கிளைமாக்ஸில் நடந்ததை தற்போது கூறி புளகாங்கிதம் அடைந்து வருகிறார்.

 இந்த திரைப்படத்தில் இவர் விதவிதமாக எமோசன் களை காட்டி மக்களை கவர்ந்ததோடு க்யூட்டான தனது எக்ஸ்பிரஸ்னால் விஜய்தேவரகொண்டா  ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

 தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் இணைந்து மற்றொரு படம் செய்ய இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில்   தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படப்பிடிப்பில் மிக சுறுசுறுப்பாக நடித்து வருகிறார்.

 இதேபோல் பாலிவுட்டை கலக்கி வரும் ராஷ்மிகா அமிதாப்பச்சனுடன் இணைந்து குட்-பை என்ற படத்தில் நடித்துள்ளார் அந்த படமானது  அக்டோபர் 7 அன்று வெளிவந்து மக்களின் பெரும் ஆதரவை பெற்று இருப்பதால் மீண்டும் ஒரு ரவுண்ட் பாலிவுட்டில் எவர் வருவார் என்று தெரிகிறது.

 கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவர கொண்டாவுக்கு லிப் லாக் கிஸ் அடித்து இவர் பயங்கரமாக ட்ரென்டிங் ஆனார்.மேலும் இந்த லிப் லாக் கிஸ் சீன்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக இருந்தது.

 இதையடுத்து சில தினங்களுக்கு முன் இவர் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளிக்கும் போது  முன்னாள் காதலர்களை தற்போதும் நண்பர்களாக பார்க்கிறேன். அவர்கள் நல்ல மனைவிகளை சந்திக்க வேண்டும் என்பதுபோல கூறியிருக்கிறார். மேலும் விஜய்தேவரகொண்டா வுக்கு கொடுத்த லிப் லாக் கிஸ் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

இவர் இப்படி மனம் திறந்து பேசி இருப்பதால் இவருக்கு இது போன்ற சீன்கள் உள்ள படங்கள் அதிவிரைவில் கமிட்டாகும் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள். எது எப்படியோ தற்போது ராஷ்மிகா காட்டில் கனமழை பெய்து வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …