ச்சைக்… என்னதான் இருந்தாலும் கல்யாணமான நடிகர் கூடவா..? – இளம் நடிகைக்கு ஆப்பு அடித்த தயாரிப்பாளர்..!

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடிக்க கூடிய அந்த வாரிசு நடிகை வந்த வேகத்திலேயே பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மிகச் சிறப்பான பெயரை பெற்று விட்டார்.

இந்நிலையில் அந்த நடிகைக்கு அந்த நடிகர் மேலும் மிகவும் அதிக காதல் ஏற்பட்டது. அவருடைய திரையுலக வாழ்க்கையை சீர் கெட்டுப் போனது என்று கூறுமளவுக்கு நடந்துவிட்டது.

காதலித்த அந்த நடிகர் திருமணம் ஆனவர் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் அவர் மேல் உருகி காதலித்தது தான் அவர் செய்த மிகப் பெரிய தவறு.

 வெறித்தனமான தனது காதலை அவரிடம் இருந்து மாற்றிக்கொள்ள முடியாமல் தவித்து வரும் அந்த நடிகை திருமணமான அந்த நடிகருக்கு குழந்தை இருக்கிறது என்று தெரிந்தும் மீண்டும் அவரை வற்புறுத்தி  பணிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

 ஆசை யாரை விட்டது பெரிய இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்திருந்தாலும் அந்த நடிகர் நடிகையின் காதல் வலையில் வீழ்ந்து திரைமறைவில் அத்தனை சில்மிஷன் வேலைகளை செய்து இருக்கிறார்கள்.

 நாளுக்கு நாள் எந்த நடிகர் மற்றும் நடிகையின் நெருக்கத்தை பார்த்த அவரது மனைவி மிகப்பெரிய பஞ்சாயத்தை கூடியதால் வாரிசு நடிகை சினிமாவை விட்டு ஓடிச் செல்ல வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டார்.

 எனினும் அந்த நடிகரை விட்டு பிரிந்து வந்த இவரால் அடுத்தடுத்த படங்களில் மிகப் பெரிய அளவு வெற்றியை தர முடியவில்லை. ஒரு சில படங்களில் தலையை மட்டும் காட்டி சென்று விடுகிறார்.

 இந்த விஷயத்தை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்கள் இவருக்கு வேறு வழியில் ஆப்பு அடிக்க வேண்டும் என்று எண்ணி அதிக படங்களை தராமல் இருந்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த அந்த நடிகைக்கு மீண்டும் ஒரு காதல் துளிர் விட்டு அதுவும்  கருகி விட இந்தியாவில் இருந்து தற்போது அந்த நடிகை வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.

 மீண்டும் தமிழகத்தின் பக்கம் தலை வைத்து கூடாது என்று அளவுக்கு அவரது காதல் தோல்வி அவரை மாற்றி மாற்றி இருக்கிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …