வெறும் முண்டா பனியன்.. பாத்ரூமில் குத்த வைத்து.. குனிந்த படி போஸ்..! – அலற விடும் ஆண்ட்ரியா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதன் பிறகு சினிமா நடிகையாக உயர்ந்தார்  நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊம்.. சொல்றியா மாமா.. என்ற பாடலின் தமிழ் பதிப்பிற்கு தன்னுடைய குரலில் பாடலை பாடி ரசிகர்களை சூடேற்றினார். பாடகியாக இருந்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

அதன் பிறகு பல படங்களில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா. குறிப்பிட்டு சொல்லும்படி நடிகர் ஜீவா, வினய், சந்தானம் ஆகியோர் நடிப்பில் வெளியான என்றென்றும் புன்னகை திரைப்படத்தில் படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.

திரையரங்கமே பற்றி எறியும் அளவுக்கு படு கிளாமரான காட்சிகளில் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா. ஹாலிவுட் நடிகைகள் போன்ற முகத்தோற்றம்… வாளிப்பான தொடை அழகு… வாட்டசாட்டமான தோற்றம் என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஆண்ட்ரியா.

அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. சமீபத்தில்கூட நீச்சல் உடையில் வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்தது.

நீச்சல் குளத்தில் சொட்டச் சொட்ட நனைந்தபடி தன்னுடைய முன்னழகின் அந்த பகுதியை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து இருந்த நடிகைஆண்ட்ரியாவை பார்த்த ரசிகர்கள் காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்து மருத்துவரை நாடாத குறைதான்.

அந்த அளவுக்கு சூட்டை கிளப்பி இருந்த நடிகை ஆண்ட்ரியா. இந்நிலையில் பாத்ரூமில் பாத்டப்பில் குத்தவைத்து குனிந்தபடி தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் நடிகை ஆன்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …