பேண்ட்டை கழட்டி காட்டி.. சூடேற்றும் யாஷிகா ஆனந்த்..! – வைரலாகும் வீடியோ..!

நடிகை யாஷிகா ஆனந்த் பேன்ட் போட்டிருப்பதை ஏதோ பெரிய பாரம் போல என்ன இது..? என்று பேண்டை கழட்டி காட்டி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அடுத்த நொடியே படு சூடான கவர்ச்சி உடையணிந்து கொண்டு கிளாமர் ராணியாக தோன்றும் அந்த காட்சிகளையும் தன்னுடைய வீடியோவில் இணைந்திருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கிய இவர் கடந்த ஒரு ஆண்டு காலமாக சிகிச்சை மற்றும் மருத்துவ ஓய்வில் இருந்து வந்தார்.

தற்போது முழுமையாக குணமாகி மீண்டும் தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்து வருகிறார். நடிகையான அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் டு பீஸ் நீச்சல் உடையில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் கிடைத்தது தன்னுடைய மொத்த அழகையும் ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூடேற்றினார்.

இதனை பொழுதுபோக்காக செய்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். அந்த வகையில், தற்போது டி-ஷர்ட்டை மடித்துக் கட்டிக் கொண்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய வந்து நின்று தன்னுடைய பேண்டை கழட்டி என்ன இது..? என்பது போல கேட்கும் இவரது வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக பல வகைகளில் முயற்சி செய்து வரும் நடிகையான அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த வீடியோவையும் தற்போது வெளியிட்டிருக்கிறார்.

சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் இணையதள பக்கங்களில் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு விளம்பரங்கள் செய்வதையே செய்து கல்லா கட்டி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …