பொண்டாட்டி வேஸ்ட்டு… நீ தான் டேஸ்ட்டு.. வந்தா ஜாலியா… இளம் நடிகைக்கு ரூட்டு விட்ட டைரக்டர்..!

 சினிமா துறையில் தற்போது  அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தையை அதிகமாக உச்சரிக்க தொடங்கி விட்டார்கள். இந்த அட்ஜஸ்ட்மெண்ட் இளம் கதாநாயகியாக  இருக்கும் காயத்ரி ரேமா ரூட்டை விட்டிருக்கிறார் ஒரு டைரக்டர்.

 காயத்ரி ரேமா தமிழ் சினிமாவில் மங்களாபுரம், டோரா, சாயா போன்ற படங்களில் துணை நாயகியாக நடித்தவர். மற்ற நடிகைகள் போல் தனக்கு நடந்த அவமானத்தை மனதுக்குள் போட்டு வைத்துக் கொண்டு இருக்காமல் பட்டென்று சோசியல் மீடியா மூலம் வெளி உலகத்துக்கு கொண்டு வந்தவர்.

 இதுபோல பாலியல் கொடுமைகள் பல பெண்களுக்கு சினிமாவில் தொடர்ந்து நடந்து வந்தாலும் அதை அப்படியே மூட்டைகட்டி வைத்துக் கொள்வார்கள்.

எனினும் தற்போது இந்த துணை நடிகையின் பெயரை சங்கடத்திற்கு உள்ளாகும் வகையில் பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் தொடர்ந்து சினிமாவில் நாயகியாக நடிக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலர் தன்னிடம் பேசி இருப்பதாக கூறியது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

  இதனையடுத்து திருமணமான ஒரு பிரபல நடிகர் தன்னிடம் ஒரு  பெரிய படத்தின் ஆடியோ லான்சுக்கு செல்லும் போது நான் தனியாகத்தான் போகிறேன் நீயும் வரியா என்று கேட்டாராம்.

 அதற்கு இவர் மரியாதையாக உங்கள் மனைவி இருக்கும்போது என்னை எதற்கு அழைக்கிறீர்கள் என்று கேட்க என் மனைவி அதற்கு செட்டாக மாட்டாள் நீ வந்தால் செம ஜாலியாக நம்மை சுற்றி போய்விட்டு வரலாம் என்று கூறியிருக்கிறார்.

 இவனை தற்போது அவர் வெளியிட்டு இருப்பதை பார்த்து திரையுலகமே அதிர்ந்தது யார் இந்த பிரபல நடிகர் என்ற கசமுசா பயிற்சிகள் தற்போது எழும்ப ஆரம்பித்து விட்டது.

திரைதுறையில் மிகப்பெரிய முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் இது போன்ற விஷயங்களை முகமாக வைத்துக் கொண்டிருக்கும்போது இவர் வளர்ந்து வரக்கூடிய நிலையில் இந்த கருத்துக்களை வெளிப்படையாக பேசி இருப்பதால் இவரை பார்த்து சிலர் இப்படிப்பட்ட பெண்கள் அவசியம் வேண்டும் என்று கூறிக்கொள்கிறார்களே ஒழிய இவருக்கு பக்கபலமாக நிற்பார்களா என்பது சந்தேகம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam