இப்படியெல்லாம் பாடிய காட்டுனா மச்சான் தாங்குவானா சொல்லு… – அலற விடும் நிதி அகர்வால்…!

நடனம், சினிமா, மாடலிங் என்று அனைத்து துறைகளிலும் கால் பதித்து வரக்கூடிய நிதி அகர்வால் தற்போது  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் தன்னுடைய நடிப்புத் திறனை மிக நேர்த்தியான முறையில் காட்டியிருப்பார்.

 இவர் தமிழில் லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்து அனைவரின் இதயத்தையும் கொள்ளையடித்தவர்.

 மேலும் இவர் நடிகர் சிம்புவோடு லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் ஒருவரை ஒருவர் மிகவும் விரும்பி காதலில் இருப்பதாகவும் அடிக்கடி கிசுகிசுக்கள் வந்திருந்தது.

 எனினும் இந்த கிசுகிசுக்களை பற்றி மறுக்கவோ அதற்குரிய பதிலை நடிகர் சிம்பு மற்றும் நித்தி அகர்வால் இதுவரை எதுவும் தெரிவிக்காத நிலையில் தான் இருக்கிறார்கள்.

 மேலும் இவர் ஜெயம் ரவியோடு இணைந்து பூமி படத்தில் நடித்திருந்த இந்தப் படத்தில் நடித்த விதம் அனைவரையும் கவரும் விதத்தில் இருந்தது. மேலும் தற்போது இவர் கழக தலைவன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

 இதற்கிடையில் இவருக்கு நேரம் கிடைக்கும்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தனது குறு குறு பார்வையில் மொத்த மேனியை அப்படியே காட்டி தூக்கத்தை கெடுத்து விட்டார்.

எத்தனை நிமிடங்கள் தொடர்ந்து பார்த்தாலும் சலிப்பு தட்டாத இந்த புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்து வருகிறார்கள்.

இந்த புகைபடத்தை பார்க்கக்கூடிய அனைவரின் கண்களையும் மயக்குகின்ற இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு ஏன் இப்படி ரசிகர்களை இவர் அலைய விடுகிறார்.

 இதனை பார்த்து வரும் ரசிகர்கள் இப்படி எல்லாம் போஸ் கொடுத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட முடியுமா என்ற ஏக்கத்தில்  பித்துப் பிடித்து இருப்பது போல் தெரிகிறது.

இந்த புகைப்படத்தை தயாரிப்பாளர்கள் அல்லது நடிகர்களோ பார்க்கும் போது கட்டாயமாக சினிமாவில்  ஹீரோயினியாக நடிக்க கூடிய வாய்ப்பு விரைவில் அமையும் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …