“கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி..” – ஸ்லீவ்லெஸ் டாப்ஸில்… சூடேற்றும் மிருணாளினி ரவி..!

டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட குறு வீடியோ செயலிகளில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மிருணாளினி ரவி. இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார் நடிகை மிருணாளினி ரவி.

இந்த தகவலை உறுதிப்படுத்தி மீடியாக்களில் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் இந்த திரைப்படம் தொடங்குவதற்கு முன்பே டிராப் ஆகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய பட வாய்புகளுக்கான வேட்டையில் தீவிரமாக இருந்த இவருக்கு தெலுங்கில் வெளியான வால்மீகி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட இவர் தொடர்ந்து சினிமா நடிகையாக வளர்ந்து வருகிறார். தமிழில் குறிப்பிடும்படியாக நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகை மிருணாளினி ரவி இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு தன்னுடைய கவர்ந்திழுக்கும் காந்த பார்வையை வீசி இவர்கள் இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

முன்னதாக தன்னுடைய பின்னழகை தன்னுடைய கிளாமர் அப்பீலாக நம்புகிறார் நடிகை மிர்ணாளினி ரவி என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது. காரணம் இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் இவர் விரும்பி அணியக்கூடிய ஆடைகளை பார்க்கும் பொழுது தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிவதை உறுதிப் படுத்தும் விதமாகவே அணிகிறார்.

அதன்மூலம் நடிகைகள் இதனுடைய பின்னழகை தன்னுடைய கிளாமராக நம்புகிறார் என்பது தெரியவருகிறது. சமீபத்தில் பச்சை நிறத்தில் ஜொலிக்கும் சாட்டின் உடலோடு ஒட்டிய உடை அணிந்துகொண்டு லிஃப்டுக்குள் மூன்று பக்கமும் கண்ணாடி பதித்த லிப்டுக்குள் நின்று கொண்டு போஸ் கொடுத்திருந்தார்.

தன்னுடைய பின்னழகு மூன்று கண்ணாடிகளிலும் பிரதிபலிக்கும் அளவுக்கு நின்றுகொண்டு அந்த மூன்று கண்ணாடிகளில் விழும் பிம்பமும் செல்ஃபியில் பதிவாகும் படி ஒரு ஆங்கிலை செட் செய்து அப்படியே புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருந்தார்.

இந்த புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது. இந்நிலையில், தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி.. என்று வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …