போட்டோ எடுக்க வேற இடமே கிடைக்கலையா… பாத்ரூமில் குத்த வைத்து ஆண்ட்ரியா..!

 மிஸ்கின் இயக்கத்தில் வெளிவர உள்ள பிசாசு படத்தின் பகுதி இரண்டில் ஆண்ட்ரியா நடித்திருக்கிறார். இந்த படம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை தற்போது ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டுள்ளது.

 ஏற்கனவே மிஷ்கின் படம் என்றால் வித்தியாசமான கதை அம்சம் இருக்கும் என்று ரசிகர்களுக்கு தெரியும். அந்த வகையில் இந்த படத்தில் வித்தியாசமான கதை அம்சத்தோடு தான் இவர் வெளியிடுவார் என்ற நம்பிக்கையில் அந்த மிரட்சியான படத்தைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள்.

 மிஷ்கினும் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வண்ணம் ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு வித திரில்லிங்கான அனுபவத்தை வைத்து தான் என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

 மேலும் ஆண்ட்ரியா இந்த படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டக் கூடிய வகையில் நடித்து இருப்பதாகவும் இரண்டாம் பாகத்தில் கவர்ச்சிக் என்று அதிகமான பகுதிகள் எதுவும் இல்லை பிசாசும் மட்டும் தான் உங்களிடம் விளையாடும் என்பது போன்ற கருத்துக்கள் வந்துள்ளது.

எனவே அதிக அளவு ஆண்ட்ரியா கவர்ச்சி காட்டாத படமாக என்ற பிசாசு அமையும். இதன் வெற்றிக்காக மிஷ்கின் காத்துக்கொண்டு இருக்கிறார் என்று சொல்லலாம்.

 இரண்டாம் பகுதியின் போஸ்டரை வெளியிடும் போது ஆண்ட்ரியா பாத்ரூம் டப்பிள் அமர்ந்தபடி ரத்த கரையோடு போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த படம் வைரலாக பரவி வருகிறது.

 இந்த புகைப்படத்தை வைத்து தான் பிசாசு 2 படத்தின் புரமோஷன் அமையும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆண்ட்ரியா பிசாசாக இருந்தாலும் கவர்ச்சி மிகுந்த பிசாசாக தான் இருப்பார் என்று அவர் ரசிகர்கள் அவர்களை கலாய்த்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் அவர் மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 எனவே தற்போது இந்த பாத் டப் ரத்தக்கரை நிறைந்த புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பிசாசு 2 படத்துக்குப் பின்பு மேலும் சில படங்களில் நடிப்பதற்காக ஆண்ட்ரியா திட்டமிட்டிருக்கிறார். மிக விரைவில் அவரை மேலும் சில படங்களில் நான் மிகுந்த கவர்ச்சி கோடு காண முடியும் என்று ரசிகர்கள் சந்தோஷத்தோடு இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …