பிரபல நடிகருடன் நெருக்கமாக ஜல்லிக்கட்டு நாயகி ஜூலி..! – யாருன்னு பாருங்க..!

 தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மொத்த தமிழகத்தையும் இயக்க கவனம் ஜூலி என்ற பெண்ணை சாரும்.

பாரம்பரியமான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை தொடர்ந்து ஒரு மிகப்பெரிய பேரணியை மெரினா கடற்கரையில்  முன்னின்று நடத்திய  பெருமை ஜூலியை சாரும். இந்த சமயத்தில் வலைதளத்தை மிகவும் சிறப்பான முறையில் பயன்படுத்தி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டவர் தான் இவர்.

இதனால்  ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் இவர் வீரத்தமிழச்சி ஆகவே பார்க்கப்பட்டார்.இதனையடுத்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் பல சர்ச்சைகளுக்கு உள்ளானார்.

திரைப்பட வாய்ப்புகள் பிக்பாஸ் தொடரை முடித்தபின் வரும் என்று எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது இதுவரை எந்த ஒரு சினிமா வாய்ப்பும் அவருக்கு சரியான முறையில் அமையவில்லை.

எனினும் தொடர்ந்த வரும் சர்ச்சை இன்னும் முற்றுப் பெறவில்லை என்று கூறும் அளவிற்கு இவர் மீது அதிக அளவு அடிக்கடி கசமுசா செய்திகள் அதுமட்டுமல்லாமல் அனல்பறக்கும் செய்திகளும் வருவது வாடிக்கையாகிவிட்டது.

 பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஜூலி இரண்டாம் சீசனில் பங்கேற்ற ரியாஸ்கான் இன் மகனை அரசல்புரசலாக காதலித்து வருவதாக செய்திகள் வந்துள்ளது.

சில நாட்களாகவே இந்த பேச்சு சிறைத் துறை வட்டாரத்தில் அடிபட்டு வந்தபோதும் சமீபத்தில் இவர்கள் டேட்டிங் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.

 இதனை உறுதி செய்யும் விதமாக ஷாரிக்குடன்  இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜூலி அதில் “எ ஸ்விட்  பிரெண்ட்ஷிப் ரேப்பிரஸ் த சோல் ” என்ற கேப்ஷனை அந்த புகைப்படத்தை பதிவிட்டு மேலும் சர்ச்சையை அதிகமாகிவிட்டார்.

 இதிலிருந்து அவர்கள் இருவரும் டேட்டிங் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருப்பது ஒரு இந்த புகைப்படங்களை என் காதலை உறுதி செய்யும் விதத்தில் உள்ளது என்று அவர்கள் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.இதனைத் தொடர்ந்து நடிகர் ரியாஸ்கான் என்ன முடிவை எடுப்பார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …