“சரியான நாட்டுக்கோழி..” இளசுகளை சூடேற்றும் CWC கனி..! செம்ம ஹாட்…! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

CWC கனி : குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட தனி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறி இருக்கிறார் நடிகை கனி. இவர் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தின் இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள் ஆவார்.

 

குக் வித் கோமாளி போட்டியில் கலந்து கொண்ட இவர் அந்த போட்டியில் வெற்றியும் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமாகும் நபர்கள் சினிமாவில் எளிமையாக நுழைந்து விடுகிறார்கள்.

 

அந்த வகையில் புகழ், சிவாங்கி, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, அஸ்வின் உள்ளிட்ட பலரும் தற்போது சினிமாவில் பிசியாக நடித்து வருகின்றனர். இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை ஜெயித்த தனி தற்பொழுது தனியாக யுடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.

மேலும், தனியாக சமையல் வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சரியான நாட்டுக்கோழி என்று அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …