குனியுற மாதிரி குனியுறேன்.. பாக்குற மாதிரி பாருங்க.. – இளசுகளை சூடேற்றும் சம்யுக்தா மேனன்..!

சம்யுக்தா மேனன் களரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் கேரளாவில் உள்ள பாலக்காட்டு பகுதியில் பிறந்தவர்.

மலையாளப் படத்தில் அறிமுகமான இவர் 2016ஆம் ஆண்டு பாப்கார்ன் என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இவருக்கு தமிழில் அறிமுகமான களரி படம் மிகப்பெரிய வெற்றியை தரவில்லை.

 எனினும் இவர் தொடர்ந்து மலையாள படங்களில் பெருமளவு நடித்துள்ளார் இவர் நடித்த ஜீவன் ஷாமய் என்ற படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படத்தில் இவர் நடித்திருந்த விதம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் இவர் பெரும் புகழ் பெற்று விளங்கினார்.

மீண்டும் இவர் தமிழில் ஜூலை காற்றில் போன்ற படங்களில் நடித்த போதும் இவரது படங்கள் தமிழில் எதிர்பார்த்த வண்ணம் ஓடவில்லை.

அதன் பின்னர் மலையாளத்தில் லில்லி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் மலையாள திரையுலகு இவருக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது. அந்த அளவுக்கு மலையாளத்தில் பல மாஸ் ஹிட் படங்களை இவர் தந்திருக்கிறார்.

மேலும் தமிழ் மலையாளம் என்று இரண்டு மொழிகளோடு நின்றுவிடாமல் கன்னட திரைப்படத்திலும் இவர் காலிபடா என்ற படத்தில் நடித்தார்.

தமிழ் திரைப்படத்தைப் போலவே இவருக்கு கண்ட திரைப்படமும் கை கொடுக்கவில்லை என்று கூறலாம். அங்கு சரியாக படம் ஓடாத காரணத்தினால் இவர் தற்போது திரை உலகை விட்டு சற்று ஒதுங்கி இருக்கிறார்.

 இப்போது இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருக்கக் கூடிய கவர்ச்சியான புகைப்படத்தைப் பார்க்கும்போது அனைவரும் மெல்ட் ஆகி விட்டார்கள்.தற் போது இவர் வெளியிட்ட இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு அப்படியே தெரியும் வண்ணம் உள்ளது.

இதனை எடுத்து இவரது ரசிகர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படி ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை பார்த்து இருப்பதாக கூறி மிகவும் சந்தோஷத்தில் ஆண்டிருக்கிறார்கள்.

இவர் கைவசம் தற்போது ஏதாவது படங்கள் உள்ளதா என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது போன்ற கேள்விகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …