ஆபாச பட நடிகை ரேஞ்சுக்கு படு மோசமான போஸ்… மிரள வைக்கும் வாணி போஜன்..! – அதிருது இண்டர்நெட்..!

பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் தெய்வமகள் என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவரை சின்னத்திரை நயன்தாரா என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் நடிகை வாணி போஜன்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். முன்னதாக சீரியல் நடிகை என்ற ஒரே காரணத்திற்காக பல படங்களில் என்னை ஒப்பந்தம் செய்துவிட்டு படத்தில் நடிக்கும் சக நடிகர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு என்னை படத்திலிருந்து நீக்கி இருக்கிறார்கள் என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்து கொண்டார் நடிகை வாணி போஜன்.

தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பட வாய்ப்புக்காக வேட்டையில் தீவிரம் காட்டி வருகிறார் நடிகை வாணி போஜன்.

குறிப்பாக ஓ மை கடவுளே திரைப்படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு இவர் மிகவும் பொருத்தமாக இருக்கிறார் என்றும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்று அவருடைய ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருகின்ற நிலையில் சினிமா நடிகைகளைப் போல தானும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து இருக்கிறார் நடிகை வாணி போஜன்.

அந்த வகையில் ஆபாசப் பட நடிகைகள் ரேஞ்சுக்கு படு கிளாமரான முகபாவனையை வெளிப்படுத்தக்கூடிய இவரது சில புகைப்படங்கள் இணையத்தை கிடுகிடுக்க வைத்து வருகின்றது.

குளியல் அறையில் நின்று கொண்டு கண்ணாடியில் நீர் ஆவி சொட்ட போஸ் கொடுத்து ரசிகர்களின் ஆவியை வாங்கியிருக்கிறார் நடிகை வாணி போஜன் என்றுதான் கூறவேண்டும்.

தற்பொழுது டஜன் கணக்கில் கையில் பட வாய்ப்புகள் இருந்தாலும் கூட தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக்கொள்ள நடிகை வாணி போஜன் அன்றாடம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இந்த புகைப்படங்கள் ரசிகர்களை சூட்டை கிளப்பி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், நடிகை வாணி போஜனா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர் ரசிகர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …