“ட்ரவுசர் கிழிஞ்சிருக்கு.. டாப்ஸ் கிழிஞ்சுடும் போல இருக்கு..” – பளிச்சென காட்டி பதற வைத்த மாளவிகா மோகனன்..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு என்ற எந்த இலக்கணமும் இல்லாமல் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்ட கூடிய ஒரு நடிகை யார் என்று கேட்டால் அது நிச்சயமாக மாளவிகா மோகனன் என்று கூறலாம். இவர் நடித்த தமிழில் இவர் நடித்து இருப்பது வெறும் மூன்று படங்கள்தான்.

ஆனால் 30 படங்கள் நடித்த நடிகைகள் ரேஞ்சுக்கு பிரபலமான ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்தது 3 படங்கள் தான் என்றாலும் கூட… அந்த மூன்று படங்களும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக அறிமுகமானார் அதன் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாற்றத்தை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படி குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நடிகை மாளவிகா மோகனன் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி வருகிறார்.

எனவே கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த இவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்திருந்தார்.

அதிலும் தன்னுடைய தொடைக்கு கீழே கேமராவை வைத்து இவர் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் இணையத்தை திக்குமுக்காடச் செய்தது. இதனை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு எத்தனை போன் வெடிக்க போதும் தெரியலையே என்று புலம்பி வந்தனர்.

அந்த அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி டைட்டான டாப்ஸ் அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன்.

இதனை பார்த்த ரசிகர்கள் டிரவுசர் ஏற்கனவே கிழிஞ்சிருக்கு டாப்ஸ் கொஞ்சம் விட்டா கிழிஞ்சுடும் போல இருக்கு என்னம்மா டிரஸ் இது என்று புலம்பி வருகின்றனர். எப்போதுமே தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடிகை மாளவிகா மோகனன் அதற்கேற்றார்போல உடைகளையே தேர்வு செய்த அணிகிறார்.

அதேபோலத்தான் தற்போதும் இறுக்கமான டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய திமிர முன்னழகை எடுப்பாக காட்டி இயற்கை அழகை ரசித்தபடி தன்னுடைய அழகை ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக்கி இருக்கின்றார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …