இது தொடையா…? இல்ல, சாக்லேட் சிலையா…? – பார்த்தாலே கிறுகிறுன்னு வருதே.. ராஷ்மிகா மந்தானா..!

பொதுவாக திரைத்துறையில் மின்னிக் கொண்டிருக்கும் நடிகைகளின் வரிசையில் மிகவும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா.இது மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துக் கொண்டு இருக்கிறார்.

 ஆரம்பத்தில் இவர் கன்னட திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு பெருவாரியான மக்களால் பேசப்பட்டது.

 இதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யின் வாரிசு படத்தில் இவர் இணைந்து நடித்து வருகிறார்.இப் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கக்கூடிய வேளையில் இவர்கள் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ சமீபத்தில்  இணையத்தில் லிக்காகி வைரலாக பரவியதால் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

தெலுங்கு படங்களில் அதிக அளவு கவர்ச்சியை காட்டி இவர் நடித்து வருவதால் இவருக்கு என்று ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது என்று கூறலாம்.இவர் நடிப்பில் அவ்வப்போது ஜோதிகாவை போலவே எக்ஸ்பிரஸ்சனை அள்ளி அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.

 மேலும் நடிக்கும்போது இவரது முகபாவங்கள் காதல் மற்றும் சோகக் காட்சிகளில் மிக அழகாக வெளிப்படுத்துவதை ரசிகர்கள் கூர்ந்து கவனித்து ரசித்து வருகிறார்கள். தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிறுக்குப் பிடித்தது போல இருக்கிறார்கள்.

 தொடை முழுவதும் தெரியும்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து இருப்பதை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படியெல்லாம் ராஷ்மிகா ட்ரெஸ் போடறாங்க… என்ற கேள்வியை எழுப்பி விட்டு இருப்பதோடு இது போல …  நாங்கள் என்ன செய்வது இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு எங்கு செல்வது என்று கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் போது நமக்கே ஏதோ செய்கிறது அந்த அளவுக்கு படுகவர்ச்சியாக தொடை முழுவதும் தெரியும்படி இவர் போஸ் கொடுத்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிவிட்டது.ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ராஷ்மிகா மந்தனாவை  என்ன செய்யலாம் என்று உடனே கூறுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …