தூக்கலான கவர்ச்சி.. அப்பட்டமா தெரியுது… தூங்கி விடாமல்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் திவ்யபாரதி..!

 நடிகையான திவ்யபாரதி ஆரம்ப காலகட்டத்தில் மாடலாக வலம் வந்தவர் .இவர் ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார்.

இந்த முதல் படத்திலேயே அதிக அளவு கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர் என்ற பெருமைக்குரியவர்.

 இவர் ஆரம்பத்திலேயே படங்களுக்கு தேவையான கவர்ச்சியை வாரி வழங்கியதால் இவருக்கு படங்களில் அதிக அளவு நடிப்பதற்கு  வாய்ப்பு வந்த வண்ணம் இருக்கிறது.

 இதனை தொடர்ந்து இவர் கதிர் நடிக்க உள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் சேரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஒரு வெப் சீரியலில் நடிக்க உத்தேச பட்டிருப்பதால் இவருடன் இணைந்து பிக்பாஸ்  பங்கேற்ற போட்டியாளரான ஆரி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

தற்போது திவ்யா இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணையதளத்திலும் அதிகளவு ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர். சமீபத்தில் பல்விதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்து வருகிறார்.

அந்த வரிசையில் தற்போது பதிவிட்ட புகை படத்தில் கவர்ச்சியான தொடை மற்றும் முன்பகுதியை  முழுவதும் காட்டி  ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

மேலும் சிவப்பு நிற உடையை போட்டு மேனி முழுவதும் அங்கங்கே தெரியும்படி இவர் புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் கிறங்கிவிட்டார்கள்.இரவில் தூக்கம் இல்லையாம். பகலில் எதுவும் இல்லை… சாப்பாடு கூட இறங்கவில்லை என்று புலம்பித் தவிக்கிறார்கள்.

புகைப்படத்தைப்  பார்த்தே ரசிகர்கள் இப்படி புலம்புகிறார்கள் என்றால் இவரை நேரில் பார்த்தால் நிலை என்ன ஆகும் என்று எண்ணிப்பாருங்கள். சிவப்பு உடையில் காமத்தை தூண்டும்  ரதியாக இவர் காட்சியளிப்பது அனைவருக்குமே சிக்கலை ஏற்படுத்திவிட்டது.

தற்போது இந்த புகைப்படத்திற்கு அதிகளவு ரசிகர்களால் லைக் மற்றும் கமெண்ட்கள் வந்த வண்ணம் இருப்பதால் இவர் காட்டில் மழை என்று கூட சொல்லலாம். முடிந்தால் நீங்களும் அந்தப் புகைப்படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு லைக்கை போட்டு விடுங்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …