“வச்ச கண்ணு வைக்காம பாக்கும் ரசிகர்கள்…” – ஹாட் பீட்டை எகிற வைக்கும் ராதிகா பிரீத்தி போட்டோஸ்..!

 சன் டிவி ,விஜய் டிவி, ஜீ டிவி என்று அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் போட்டி போட்டு சீரியல்களில் நடித்து வரும் நடிகை ராதிகா பிரீத்தி.

 இவர் சன்  சன் டிவியில் பூவேஉனக்காக தொடரில் மிகவும் சிறப்பான முறையில் நடித்திருப்பார். இந்தத் தொடரில் இவர் பூவரசி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

 இதனை அடுத்து இவருக்கு ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ரசிகர் என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமானது.

பெங்களூருவைச் சேர்ந்த இவர் முதன்முதலில் கன்னட படத்தில்தான் நடித்திருந்தார். அதன்பிறகு எம்பிரான் என்ற தமிழ் சினிமாவில் 2019 இல் அறிமுகமானார்.

 திரைப்படங்களுக்கு சவால் விடும் அளவுக்கு இன்று சீரியல் கேரக்டர்களில் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய காலகட்டத்தில் இவரின் பூவே உனக்காக, பூவரசி கேரக்டர் இன்றும் மக்கள் மத்தியில் பெரும் பொருளாக பேசப்பட்டு வருகிறது.

ராதிகா ப்ரீத்தி ஒரு சிறந்த நடிகை மட்டுமல்லாமல் பின்னணி இசையில் அசத்த கூடிய ஒருவர் என்பது நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயம் ஆகும்.

 தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது இவர் வெளியீட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்.

 மேலும் தற்போது சுடிதார் அணிந்து சில ஹார்ட் போட்டோக்களை வெளியிட்டு இருப்பதை பார்த்து இவரோட ரசிகர்கள் இன்னும் எத்தனை நாள் தான் இப்படி போட்டுக் கொள்(ல்)வார்கள் என்பது போன்ற வசனங்களை அவரது ரசிகர்கள் பேசி வருவதாக கேள்வி.

இந்தப் புகைப்படத்தில் இவர் மிகவும் அமைதியாக பொறுமையுடன் ஒரு கையை மேலே வைத்து கையிலுள்ள  டேடூ தெரியும் வண்ணம் மிக நேர்த்தியான முறையில் போஸ் அளித்து இருப்பது அனைவரையும் கவர்ந்துள்ளது.

இதில் கண்களை மூடிக் கொண்டால் என்ன யாரும் உங்களை கவர்ந்து செல்ல மாட்டார்கள் என்ற நினைப்பா? என்று கேட்கும் அளவு ஒரு புகைப்படத்தில் கண்களை மூடிய நிலையில் காட்சியளிப்பது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …