“பார்த்தாலே காய்ச்சல் வந்துடும் போல இருக்கே…” – ஹாட் போஸ் கொடுத்து அலற விடும் அம்ரிதா..!

 தளபதி விஜய் படமான திகில் படத்தில் அறிமுகம் ஆனவர் தான் நடிகை அம்ரிதா ஐயர் . இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதாக சொல்லும்படி அமையவில்லை. எனினும் இவரது அழகிய உருவத்தால் மக்கள் மத்தியில் பெயர் பெற்றார்.

 மேலும் அம்ரிதா ஐயர்  இந்த படத்திற்கு முன்பு இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனியின் காலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எனினும் இந்தப் படம் அவருக்கு அந்த அளவுக்கு ஒரு பெயரை பெற்றுத் தந்ததா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.

 மேலும் இவர் பிகில் படத்தில்  கால்பந்தாட்ட  வீராங்கனையாக நடித்திருப்பார் இந்தப் படத்தில் இவரது கேரக்டர் தென்றல் என்பதாகும் பல பெண்களுக்கும் மத்தியில் இந்த கேரக்டர் சிறப்பாக பேசப்பட்ட போதிலும் இந்த படத்தின் வசூல் சுமாராக அமைந்தது.

 தளபதி படத்தில் தான் நடித்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவியும் என்று எண்ணியிருந்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

 இதையடுத்து இவருக்கு மீண்டும் விஜய்யின் தெறி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது அந்தப் படமும் இவருக்கு சரியான பெயரை மக்கள் மத்தியில் பெற்றுத் தரவில்லை. அதனை அடுத்து இவர் படை வீரன் என்ற படத்தில் நடித்த பிறகு தெலுங்கு படத்தில் நடித்தார்.

 அடுத்து இவ்வளவு படங்களில் நடித்திருந்த போதும் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இன்னும் இவரிடம் பிடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். தற்போது இவர் சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பட இயக்குனராக இருக்கும் ராஜேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவரவுள்ள வணக்கம் மாப்பிள்ளை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

 இதனைத் தொடர்ந்து இந்தப் படம் சன் நெக்ஸ்ட் போட்டியில் ரிலீசாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்ன ராசியோ தெரியவில்லை தொடர்ந்து இவருக்கு இப்படித்தான் அடி மேல் அடி விழுகிறது எனினும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இவரது பயணம் நீண்டு வருகிறது.

 தற்போது இவர் சுந்தர் சி இயக்கத்தில் விஜய்யோடு இணைந்து ஒரு படத்தை ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இதனை அறிந்து கொண்ட ரசிகர்கள் எந்த படமாவது இவருக்கு ஒரு மாஸ் வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வியை எழுப்பி விட்டார்கள்.

 இணையத்தில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் சற்று முன் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அந்தப் புகைப்படத்தில் சிவப்பு நிற சேலையை கட்டி அனைவரையும் சிறையில் தள்ளுவது போல ஒவ்வொரு ஸ்டைலிலும் இவர்கள் இளமை தழும்பி வழிகிறது என்று கூறும்படி தான் போட்டோக்கள் உள்ளது மேலும் ரசிகர்கள் தயிர் சாதத்திற்காக… இம்பூட்டு இடுப்பு என கேலி செய்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …