தோல் நிறத்தில் ப்ரா.. சட்டையை கழட்டி விட்டு சூடேற்றும் உதய பானு..! – 52 வயசுல இப்படியா..?

கடந்த 1970 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் பிறந்தவர் நடிகை உதய பானு. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த இவர் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் துணை நடிகையாகவும் நடித்திருக்கிறார்.

இவருடைய தந்தை ஒரு மருத்துவர் ஆவார். இவருடைய தாயும் ஒரு மருத்துவர். இவருடைய தந்தை மருத்துவர் மட்டும் இல்லாமல் ஒரு கவிஞரும் ஆவார் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் முதன்முதலில் 1990ஆம் ஆண்டு வெளியான எர்ரா சாய்யம் என்ற தெலுங்கு படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

பார்ப்பதற்கு ஸ்ரீதேவி போலவே இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் குவிந்தது. படங்களில் கவர்ச்சியான நடனமாடும் ஐட்டம் டான்ஸராகவும் சில படங்களில் நடித்திருக்கிறார். தற்போது 50 வயதாகும் நடிகை உதய பானு தற்போதும் இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.

தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் 52 வயதிலும் இப்படியா..? என்று வாயை பிளந்து வருகின்றனர். தன்னுடைய இளம் வயதில் கிளாமர் ராணியாக வலம் வந்து பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்தவர் நடிகை உதயபானு.

ஒரு கட்டத்தில் திருமணத்திற்குப் பிறகு குழந்தை குடும்பம் என செட்டிலாகிவிட்ட இவர் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் தொகுப்பாளினியாக தன்னுடைய பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றில் சிறப்பாகவும் நடுவராகவும் பணியாற்றி ரசிகரின் கவனத்துக்கு வந்து கொண்டே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …