மாலத்தீவில் இந்த நடிகருடன் டேட்டிங் சென்றுள்ளாரா நடிகை ராஷ்மிகா..! – வைரலாகும் போட்டோஸ்..!

விஜய் தேவரகொண்டா தனது படமான லைகர் படத்தின் மிகப்பெரிய தோல்வியை எடுத்து வெளியே வராமல் இருந்திருந்தால் இதனை அடுத்து இவரது படமான JGM படமும்  கைநழுவி ஆரம்பநிலையிலேயே படப்பிடிப்புக்கள் ஏதும் நடக்காமல் தள்ளுபடி ஆகிவிட்டது இதனால் தனது கேரியரில் மிகப் பெரிய அடியை சென்றிருக்கக்கூடிய விஜய்தேவரகொண்டா இதையடுத்து என்ன செய்வார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் ராஷ்மிகா தனது கேரியரில் மிகவும் படு பிஸியாக தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார் இவர் நடப்பில் பாலிவுட் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் மிக முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து  உங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளியுள்ளது.

தளபதி விஜய் உடன் இணைந்து நடித்து இருக்கக்கூடிய வாரிசு படத்தின் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக வந்திருப்பதாக அனைவரும் கருதுகிறார்கள் இதையடுத்து இந்த படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆனால் மிகவும் மோசமான இந்த சூழ்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஓரிரு தினங்களுக்கு முன்னால் ராஷ்மிகா வுடன் இணைந்து மாலத்தீவுக்கு சென்றதாக செய்திகள் பரவி வந்தது.

 அது உண்மை என்பதை காட்டிக் கொடுக்கும் விதமாக ஒரு சில போட்டோக்களை தற்போது ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

 மேலும் அவர்கள் இருவரும் அங்கே டேட்டிங் சென்று இருப்பது  உண்மை என்பதை உணர்த்தக் கூடிய வகையில் விஜய்தேவரகொண்டா அணிந்து சென்ற கூலிங்கிளாஸ் மாலத்தீவில் ராஷ்மிகா அணிந்துள்ளார்.

 இவர்களை அறியாமல் நடந்துள்ள இந்த தவறை புரிந்து கொண்ட ரசிகர்கள் இருவரும் டேட்டிங் சென்றது கன்பார்ம் என்பதுபோல தற்போது விமர்சித்து வருகிறார்கள் அதற்கு ஆதாரமாக இந்த கூலிங் கிளாசை காட்டியிருக்கிறார்கள்.

 நீங்களும் இந்த இரண்டு பேரின் படத்தை பார்த்தால் உங்களுக்கு உண்மை எது என்பதை நன்கு புரியும். இரண்டு குளிங் கிளசுமா ஒன்று தான். இருவரும் அங்கு டேட்டிங் சென்று இருப்பது உண்மை தான் என்பது போல தற்போது அனைவரும் அரசல் புரசலாக பேசி  வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …