ப்ரா போடும் வீடியோவை வெளியிட்ட நடிகை தர்ஷா குப்தா..! – திணறும் இளசுகள்..! – தீயாய் பரவும் வீடியோ..!

இளம் நடிகை தர்ஷா குப்தா முள்ளும் மலரும் செந்தூரப்பூவே உள்ளிட்ட செயல்களில் நடித்திருக்கிறார். குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.

அதன்மூலம் இவருக்கு மிகப் பெரிய புகழ் கிடைத்தது. இவருடன் சேர்ந்து பயணித்த பெரும்பாலான குக் வித் கோமாளி போட்டியாளர்கள் தற்போது சினிமாவில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

அந்த வகையில், புகழ், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி மற்றும் அஸ்வின் ஆகியோர் சினிமாவில் அடி எடுத்து வைத்து கலக்கி வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் மௌலி இயக்கத்தில் வெளியான ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

நடிகை திரிஷா தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருப்பதாக கூறி வருகிறார்.

 

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்ப்பதற்காகவே இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

அதற்கேற்றார்போல தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். அந்த வகையில், தற்போது உள்ளாடை அணியும் வீடியோ ஒன்றை அடித்து வெளியிடுகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இந்த வீடியோவை இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் இந்த வீடியோ ஒரு லட்சத்திற்கும் அதிகமான அலைகளையும் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …