தமிழ் சினிமாவில் தமன்னா கேடி படம் மூலம் அறிமுகமாகி அதன்பின்னர் சிறுத்தை, படிக்காதவன், பையா அயன், தர்மதுரை, வீரம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து முன்னணி நாயகிகள் வரிசையில் ஒருவராக திகழ்ந்து வருபவர் .
தற்போது தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து மிக நல்ல பெயரை ரசிகர்களின் மத்தியில் எடுத்துள்ளார்.
இவர் தற்போது நடித்து வரும் பிளான்எ பிளான் பி என்ற இந்தி படத்தில் படு சூடான லிப் லாக் காட்சிகளில் மிகவும் கவர்ச்சிகரமாக நடித்து இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. மேலும் இந்த காட்சியை இவர் திரையுலகில் அடியெடுத்து பின் முதன்முறையாக இந்த முத்தத்தை திரை உலகில் நடிக்கக்கூடிய காட்சிக்காக தந்து உள்ளார் என்று திரையுலக வட்டாரங்கள் கூறுகிறது.
இதனை அடுத்து சில ரசிகர்கள் இவரின் லிப்-லாக் அனுபவம் எப்படி இருந்தது என்று நக்கலாக கேட்டிருக்கிறார்கள். தமிழ் திரையுலகை விட இவருக்கு தெலுங்கு திரை உலகம் அதிக அளவு ஆதரவை தந்திருக்கிறது. இதனால் தெலுங்கில் நம்பர்-1 ஹீரோயினி வரிசையில் இவர் பெயர் உள்ளது.
தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்திருந்தார். இதில் பாகுபலி படம் பேராதரவுடன் பெரும் வசூலை வாரி குவித்தது.
சினிமா மட்டுமல்லாமல் நடிகை தமன்னா வெப் சீரியல் பக்கம் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு இணைந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது. எனினும் அதன் இயக்குனர் நெல்சன் அதை பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அறிவிக்கவில்லை.
தற்போது நடிகை தமன்னா இப்போது சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகவும் தவிப்பதாக கூறுகிறார்கள்.
இதற்கு காரணம் முன்பகுதி முழுவதும் அப்படியே தெரிய பின்பகுதி எப்படி இருக்குமோ என்ற ஏக்கத்தில் இவர் ரசிகர்களை ஆகிவிட்டார் என்று கூறும் அளவுக்கு படுகவர்ச்சியான உடையில் காட்சி அளிப்பது அனைவரையும் தூங்க விடாமல் கெடுத்துவிட்டது.