நிக்கிற போஸ்சில நிம்மதிய கெடுக்க நிக்கி தம்போலியில் ஹாட் க்யூட் கிளிக்…!

நடிகை நிக்கி தம்போலி இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் சக்கைபோடு போதும் கவர்ச்சி நடிகைகளின் வரிசையில் ஒருவராவார்.

 இவர் 2019ஆம் ஆண்டு நடன இயக்குனராக இருந்த ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளிவந்த காஞ்சனா 3 திரைப்படத்தில் தனது கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் இடம் பிடித்தவர்.

 இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இருந்தாலும் சிறந்த கதாபாத்திரம் இவருக்கு அமையாத காரணத்தால் முன்னணி நடிகர்களின் வரிசையில் இன்னும் எட்டிப்பிடிக்க முடியவில்லை.

 புது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு வருகிறார். இதனைப் பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதன் மூலம் அவர் ஒரு குறிப்பிட்ட வருமானத்தையும் பெற்று வருவதாக தெரிகிறது.

 மேலும் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அனைவருமே  கிறங்கிவிட்டார்கள். அந்த அளவு படுகவர்ச்சியான முறையில் இவர் புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதை பார்த்தால் அனைவரும் சொக்கிப் போவார்கள்.

 அந்த அளவுக்கு இவர் இடுப்பழகு ,முன்னழகு பின்னழகு என்று எந்தப் பகுதியும் விட்டுவைக்காமல் ரசிகர்களுக்கு தன் புகைப்படத்தை விருந்தாக்கி வழங்கியிருக்கிறார். இந்தபுகைப்படங்கள் நாங்கள் பார்த்த பின் எப்படி தனியாக இருப்பது, அதுக்கு தீனியாக நீ வருவாயா… என்று அங்கலாய்க்கிறார்கள்.

மேலும் சரியான திறமையோடு இது போன்ற கவர்ச்சி களை அள்ளி தரக்கூடிய நடிகைகள் இருந்தபோதிலும் இவர்களுக்கான வாய்ப்பு சரிவர அமைவதில்லை என்பது கவலைக்குரிய விஷயம்தான்.

எனவேதான் திரைப்படத் துறையை பொறுத்தவரை அழகு மட்டுமல்ல அதிர்ஷ்டமும் சரிபங்கு விளையாடினால் மட்டுமே நல்ல வாய்ப்புகள் கிடைத்து முன்னணி நடிகைகளின் வரிசையில் அமர முடியும் என்பதை இவர்கள் போன்ற நடிகைகளை வைத்து நாம் புரிந்து கொள்ளலாம்.

எனவே எந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்தாவது இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …