கொள்கையை தளர்த்தி… கவர்ச்சி கோதாவில் குதித்த கீர்த்தி சுரேஷ்..! – வைரலாகும் ஹாட் போட்டோஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடிக்கின்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் தேசிய விருது பெற்ற நடிகர் ஆவார்.

 பொதுவாகவே இவர் திரைப்படங்களில் நடிக்கும் போது அதிக விரசம் இல்லாமல் ரேவதி, நதியா போன்று உடை அணிந்து மிகவும்  குடும்ப பாங்கான முறையில் தனது கேரக்டரை ஸ்ட்ராங்காக சிறப்பாக நடிக்க கூடிய தன்மை கொண்டவர்.

 மேலும் இவர்  கதாநாயகள் உடன் மிகவும் நெருக்கமாக நடிக்காமல் கவர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தராமல் சிறந்த கேரக்டர்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார்.

 இந்த சூழ்நிலையில் இவர் நடித்த பென்குவின், மிஸ் இந்தியா போன்ற படங்கள் அதிக அளவு வெற்றியை தராத காரணத்தினாலும் ரசிகர்கள் அதனை பெரிது படுத்தாதன் காரணமாக தற்போது அவர் கொள்கையை விட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விட்டார்.

 படத்தில் கவர்ச்சி காட்ட விரும்பாத இந்த நடிகையை தேர்வு செய்ய தயாரிப்பாளர்களும் தயங்கி உள்ள வேளையில் தற்போது கவர்ச்சியில் இறங்கி கோதாவுக்கு தயாராக இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படங்களை பார்த்து அனைவரும் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

 இதனை அடுத்து இவர் மறைமுகமாக தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு தான் தயாராக இருக்கிறேன்.

இது போல கவர்ச்சியை காட்ட எனக்கு படம் கொடுங்கள் என்று கேட்பது போல் உள்ளது .தற்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய கவர்ச்சிமிகு புகைப்படங்களை பார்க்கும் போது இந்த புகைப்படத்தில் அதிக அளவு கவர்ச்சி தெரியும் வண்ணம்  வெளியிட்டு இருக்கிறார்.

 இதனைப் பார்த்து விட்டால் உடனடியாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …