என்னது..! – நடிகை அம்பிகாவுக்கு இத்தனை கணவர்களா..? – பயில்வான் கொழுத்தி போட்ட வெடி..!

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் அதிக அளவு கோலோச்சிய முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தவர் அம்பிகா. இவர் ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர்.

 இவரது திருமண வாழ்வு இவர் நினைத்தபடி சரியாக அமையாத காரணத்தினால் முன்பு அமெரிக்காவில் செட்டிலாகி இருந்த இவர் தற்போது தனது மகன்களோடு சென்னையில் செட்டில் ஆகிவிட்டார்.

 இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரங்களும் தற்போது தமிழக மக்களின் மத்தியில் பெருவாரியாக பேசப்படக்கூடிய ஒன்றாகவும் அவருக்கு மரியாதை தரக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது.

மேலும் தற்போது அம்பிகா அதிகளவு சீரியல்களில் கான்சன்ட்ரேசன் ஐ செலுத்தி வரும் நிலையில் இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக சிறந்த கேரக்டர் ரோல்களில் நடிப்பார் என தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து இவரையும் விட்டுவைக்காத சினி நாரதர் பயில்வான் ரங்கநாதன் அம்பிகாவுக்கு ரெண்டு பசங்க மட்டும் தான் ஆனால் எத்தனை கணவர்கள் தெரியுமா? என்ற ஒரு குண்டை தூக்கி போட்டிருக்கிறார்.

இவரது இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் பரபரப்பாக கோடம்பாக்கமே மாறியது. எனினும் தற்போது அதற்கான விடை என்ன என்பது மிக எளிதில் தெரிந்து விட்டது.

அது வேறு எதுவும் இல்லை பயில்வான் ரங்கநாதன் ஒருமுறை அம்பிகாவை பேட்டி எடுக்கும் போது எனக்கு எத்தனை கணவர்கள் என்பதை நீங்களே கணக்குப் போட்டு தெரிஞ்சுக்கோங்க என்று கூறியது தான் அது என்று தற்போது அப்பட்டமாக புரிந்துவிட்டது.

 இதைத்தான் பயில்வான் ரங்கநாதன் கிண்டலாகவும் கேலியாகவும் கூறியிருப்பதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த அந்த விஷயம் கிடைக்காமல் தற்போது அதிருப்தி அடைந்துள்ளதாக கேள்வி.

இதை தான் ஊரு இரண்டு ஆனால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று கூறுவார்கள். அதை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் செம்மையாக ஏமாற்றத்தை தள்ளப்பட்டதால் ஆழ்ந்த அதிருப்தியில் இருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …