ப்ரா கப் தெரியுற அளவுக்கு டைட்டான ட்ரெஸ்.. அலற விடும் ஐஸ்வர்யா மேனன்..!

திரைப்படங்களில் நடித்து பிரபலமானாரோ இல்லையோ..? நடிகை ஐஸ்வர்யா மேனன் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இணைய வட்டாரத்தில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

பல ரசிகர்களின் விருப்பமான நடிகையாக நடிகை ஐஸ்வர்யா மேனன் வலம் வந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் தங்களுடைய ஆவலை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தால் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்து அவருக்கு ஜோடியாக படத்தின் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

தொடர்ந்து அசோக் செல்வன் மற்றும் ஜனனி இணைந்து நடித்த வேழம் என்ற திரைப்படத்திலும் ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். ஐஸ்வர்யா மேனனுக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 30 லட்சம் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அப்படி தன்னை பின்தொடரும் 30 லட்சம் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். எனவே, தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சியான உடைகள் அணிந்துக் கொண்டு புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

தன்னுடைய ப்ரா கப் தெரியும் அளவிற்கு படு கிளாமரான புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …