அமைச்சரின் அரவணைப்பில் பிரபல நடிகை சுகன்யா..! – பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..!

பிரபல நடிகை சுகன்யா தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் கிருஷ்ணவேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றவர் நடிகை சுகன்யா.

முதல் திரைப்படத்திலேயே நல்ல வரவேற்பை பெற்று அடுத்த விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் திரைப்படத்தில் நடித்த நடிகை சுகன்யா தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு குறையவே கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார் சுகன்யா.

தொடர்ந்து சீரியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வந்த நடிகை சுகன்யா குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன்பிறகு 2003ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது நடிகை சுகன்யா விவாகரத்து பெற்ற பிறகு அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர் ஒருவரின் அரவணைப்பில் இருந்தார்.

அந்த அமைச்சர் தற்போதும் அமைச்சராக இருக்கிறார். இந்த தகவல் பரவலாக பேசப்பட்டது.. அப்படி பேசப்பட்ட பொழுது நடிகை சுகன்யாவோ அல்லது குறிப்பிட்ட அந்த அமைச்சரரோ மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.. மறுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தகவல் உண்மையா..? இல்லையா..? என்று என்னால் சொல்ல முடியாது. எல்லோரும் சொன்னார்கள்.. நானும் சொல்கிறேன் என்று கூறி இருக்கிறார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் யார் அந்த அமைச்சர் என்று பட்டிமன்றமே நடந்து வருகிறார்கள் இணையவாசிகள். மேலும், நடிகை சுகன்யா ஒரே வருடத்தில் விவாகரத்து பெற்றதற்கும் இது தான் காரணமாக இருக்குமோ..? என்றும் பேசுகிறார்கள் நெட்டிசன்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …