“பொம்பள மாதிரி உக்கார சொல்லுறாங்க.. நான் இப்படித்தான் உக்காருவேன்..” – கால்களை விரித்தபடி ராஷ்மிகா..!

நடிகை ராஷ்மிகா வரும் நடிகர் விஜய் தேவரகொண்டா உன் காதல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர் நடிகை ராஷ்மிகா மற்றும் நடிகர் விஜய்தேவரகொண்டா இருவரும்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தால் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா இருவரும் காதலில் இருப்பது உறுதியாகி இருக்கிறது என்று கூறுகிறார்கள் இணையவாசிகள்.

அதாவது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா அங்கே நீச்சல் உடையில் சட்டையை கழட்டிவிட்டு தன்னுடைய முழு தொடை அழகும் தெரிய ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தை நம்முடைய தளத்தில் கூட பார்த்திருந்தோம்.

அந்த புகைப்படத்தின் மூலம் தான் நடிகை ராஷ்மிகா விஜய்தேவரகொண்டா-உடன் காதலில் இருக்கிறார் என்பது தெரியவந்து இருக்கிறது. அதாவது அந்த புகைபடத்தில் நடிகை ராஷ்மிகா அணிந்திருக்க கூடிய சன் கிளாஸ் வேறு யாருடையதுமல்ல.. சாட்சாத் நம்ம விஜய் தேவரகொண்டா-வுடையதுதான்.

அவரும் தற்போது மாலத்தீவில் தான் இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விஜய் தேவரகொண்டா  விமான நிலையத்திற்கு வந்த பொழுது அவர் அணிந்து கொண்டிருந்த சன் கிளாஸ்-ஐ தான் நடிகை ராஷ்மிகா அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த சன் கிளாஸ் ராஷ்மிகாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவிற்க்கும் இடையேயான தொடர்பை போட்டு உடைத்து உள்ளது என்று கூறுகிறார்கள் இணையவாசிகள். இப்படி தென்னிந்திய சினிமாவின் சமீபத்திய காதல் ஜோடியாக பிரபலமாகி வருகிறார்கள் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய்தேவரகொண்டா.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு பீப்பாய் மீது கால்களை விரித்தபடி அமர்ந்து இருக்கும் நடிகை ராஷ்மிகா எல்லோரும் பொம்பள மாதிரி உட்கார சொல்றாங்க.. ஆனால்.., நான் இப்படித்தான் உட்காருவேன் என்று கூறி இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய்தேவரகொண்டா ஆகிய இருவரின் காதல் விவகாரம் இணையத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam