குத்த வைக்க வேற இடமே கிடைக்கலையா.. டயருக்குள் குத்த வைத்து சூட்டை கிளப்பும் நிவேதா பெத்துராஜ்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வரும் அற்புதமான நடிகை இவர் மாடலிங் தொழில் செய்து பின் திரைக்கு வந்தவர்.

இவர் தமிழில் நாடகமான ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவை இவரது கவர்ச்சியின் மூலம் அடைந்தவர். இதை அடுத்து இவர் மெண்டல் மதிலோ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

 மேலும் இவர் என் மனசு தங்கம் மற்றும் டிக்டிக்டிக் போன்ற படங்களில் நடித்து இவரது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார்.

 2019 ஆம் ஆண்டில் விஜய் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் தமிழகத்தில் பெருவாரியான மக்களால்  விரும்பப்படும் நடிகை என ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

 இந்தப்படம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்களை தந்த போதும் இவருக்கு சிறந்த படமாக இது அமைந்தது என்று நாம் கூறலாம்.

 இதைத் தொடர்ந்து இவர் 2021 ஆம் ஆண்டு தெலுங்கு கிஷோர் திருமல இயக்கிய ரெட் படத்தில் ராம் பொதினேனி, மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர் ஆகியோரோடு இணைந்து நடித்து தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தினார்.

 இவரும் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய ஓபன் ஸ்லீவ்லெஸ் உடையில் செம ஹாட்டாக காட்சியளிக்கிறார்.

 இவரை அழகில் மயங்கிய ரசிகர்கள் அருவியிலிருந்து விழுந்தாலும் தப்பிக்கலாம் உங்கள் கன்னக்குழியில் அதுகூட பரவாயில்லை அந்த குழியில் விழுந்தால் நாங்கள் தப்பிக்கவே முடியாது என்று சூசகமாக தங்களது…  காமத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படம் ஆனது மிகவும் ரெண்டிங்கான  முறையில் வைரலாக பரவி வருகிறது. இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் வளைந்தும் நெளிந்தும் தங்களுடைய விருப்பங்களை சொல்லியும் சொல்லாமலும் விளக்கியிருப்பது ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் எப்படியும் ரசிகர்கள் தன்னை சீண்டுவார் என்று தெரிந்து கொண்ட இவர் அதற்கு பதிலளிக்கும் வண்ணமே காத்திருக்கிறார்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …