“ஆமா.. என்னிடம் இது பெருசு தான்..” – கவர்ச்சி உடையில் போஸ்.. விவகாரம் காட்டும் அனுபமா பரமேஸ்வரன்..!

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ படம் மூலம் நாயகியாக வெளி உலகத்திற்கு வந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ( Anupama Parameswaran ). பிரேமம் படத்தில் ஸ்கூல் பெண்ணாக திண் பண்டங்களை பார்த்து நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்கு செம க்யூட்டாக நடித்திருப்பார்.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தில் வரும் ஹேய் சுழலி பாடல் அனுபமா பரமேஸ்வரனை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கொண்டு சேர்த்தது.இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது.

இந்தப் படத்தில் நடித்த மூன்று நாயகிகளுமே அவரவர் பாணியில் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னேறிக்கொண்டு இருக்கின்றனர். இதில், அனுபமா பரமேஸ்வரன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

குறிப்பாக அனுபமாவுக்கு தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது.. இதுநாள் வரை அனுபமா பரமேஸ்வரன் மாடர்ன் உடை அணிந்தாலும் கூட கிளாமர் இல்லாத கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்தார்.

ஆனால், கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்தே தீரும் என்பதற்கு ஏற்ப பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் கவர்ச்சி களம் புகுந்துள்ளார் அம்மணி.

தொடர்ந்து கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிடும் அம்மணி அதற்கு விவகாரமான கேப்ஷன் வைப்பதும் வழக்கம்.

அந்த வகையில், தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு “ஆம்.. என்னுடைய புன்னகை பெரியது..” என கேப்ஷன் வைத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எகடு தகடாக வர்ணித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam