ராமர் பாலம் உண்மையா..? அல்லது புனைவு கதையா..? – நிஜத்தை தேடி பயணிக்கும் அக்ஷய் குமார்..!

சமீப நாட்களாக பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக இருக்கும் அக்ஷய் குமாரின் படங்கள் மிக பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது.

அடுத்து இவரது மார்க்கெட் சரிந்து உள்ள நிலையில் இவரது அடுத்த படமாவது வெற்றி பெறுமா  என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

தற்போது இவர் ராம் சேது என்ற படத்தில் நடித்து வருகிறார் என்ற படத்தின் மூலம் கண்டிப்பாக கம் பேக் தருவார் என்று  ரசிகர்கள் நம்புகிறார்கள்.

 இந்த படமானது 7000 வருடத்துக்கு முன்பு   இருக்கும் சீதாதேவியை காண்பதற்காக இராமேஸ்வரத்திலிருந்து இராமர் மற்றும் அவரது படைகளால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

 ராமர் பாலம் உண்மையானதா? அது எங்கு உள்ளது என்பதை தேடி செல்லக்கூடிய கேரக்டரை தான் அக் ஷய்குமார்  செய்திருக்கிறார். மேலும் இந்த கதையில் இவருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்துள்ளார்.

 அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிறந்த முறையில் நடித்திருப்பதால் கண்டிப்பாக இது வெற்றிப்படமாக அமையும்.

 மேலும் இதனை தமிழில் ராமர்பாலம் என்கிற பெயரில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வருகிற அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளியைக் கொண்டாடக் கூடிய  நிலையில் தீபாவளி விருந்தாக இந்தப்படம் வெளிவர உள்ளது.

 அடுத்து தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பே பல விதமான சர்ச்சைகளில் சிக்கி உள்ளதாகவும் இதனால் இந்தப் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்பது வெளிவந்தபின் தான் தெரியவரும் என்று திரைத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தொடர் தோல்விகளை சந்தித்து வரக்கூடிய அக்ஷய்குமார் எந்த படத்தில் நடிப்பாரா இல்லை மிகப் பெரிய சோதனையை இந்த படம் இவருக்கு தருமா என்பது தீபாவளியன்று தெரிந்துவிடும்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …