சொட்ட சொட்ட நினைந்த உடையில் சூடேற்றும் பனிமலர்..! – சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டும் கவர்ச்சி..!

சமீபகாலமாக சினிமா நடிகைகள் சீரியல் நடிகைகள் தாண்டி தொகுப்பாளர்கள், செய்தி வாசிப்பாளர்கள் கூட சினிமா ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள் என்பது அசைக்க முடியாத உண்மை.

அதற்காக சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள். ஹீரோயின்கள் மட்டும்தான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற விதி இருக்கிறதா என்ன..? நாங்களும் வெளியிடுவோம் என்று சீரியல் நடிகைகள் தொகுப்பாளினிகள் செய்தி வாசிப்பாளர்கள் என சினிமா ஹீரோயின்களுக்கு கொடுக்கும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல பத்திரிகையாளரும், செய்தி வாசிப்பாளரான பனிமலர் பன்னீர்செல்வம் சொட்ட சொட்ட நனைந்த உடையில் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து சீரியல் நடிகையாக மாறி அதன் பிறகு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக பயணித்துக் கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கருக்கு எந்த வகையிலும் குறைவில்லாத ஒருவர் பனிமலர் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு தனக்கான ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார். சீரியல்நடிகை ஆகும் அளவுக்கு அழகு இருக்கிறது. சினிமா நடிகையாக வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒரு சீரியல் அல்லது சினிமாவில் நடிப்பாரா..? என்பது இவருடைய முடிவுதான்.

அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். தொடர்ந்து இணையப் பக்கங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் அழகு குறிப்புகள் பெண்களுக்கான ஆடை தேர்வு மற்றும் சமயல் குறிப்புகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாக தன்னை உணர வைக்கிறார்.

அவ்வப்போது இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாவது வாடிக்கை. அந்த வகையில், தற்போது ஈரமான உடையில் இவர் எடுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …