விருது விழாவில் பாவாடையை விரித்து.. தொடையை முழுசாகா காட்டி வெறியேத்தும் நடிகை கிரண்..!

கவர்ச்சி காட்டுவதற்கு எனவே பிறந்த ஒரு நடிகை தான் நடிகை கிரண் என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள். நடிகர் சியான் விக்ரம் ஹீரோவாக நடித்த ஜெமினி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமான அதன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கிரண்.

தொடர்ந்து, விஜயகாந்த் சரத்குமார் விஜய் அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் அம்மணி.

முதல் படமே சூப்பர் ஹிட் என்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. வின்னர், அன்பேசிவம், திருமலை, வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

சமீப காலமாக கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கிரண் உருண்டு திரண்டு வளர்ந்து இருக்கும் தன்னுடைய அழகுகளை குட்டி குட்டியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் கண்களுக்கு காட்டி சூட்டை கிளப்பி வருகிறார்.

அவ்வப்போது வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் விழாவில் கலந்து கொண்ட நடிகை கிரண் தன்னுடைய பால்கோவா போன்ற தொடையழகு தெரிய வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்தது.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீபகாலமாக இணையத்தில் மட்டும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த நடிகை கிரண் தற்போது வெப்சீரிஸ் ஒன்றில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகக்கூடிய இந்த வெப்சீரிசை விவகாரமான வெப்சீரிஸ்களை தயாரித்து வெளியிடும் ULLU என்ற ஓடி நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக பெரிய தொகையை அந்த நிறுவனம் நடிகை கிரணுக்கு கொடுக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுமோசமான கவர்ச்சி காட்சிகள் அடங்கிய இந்த வெப்சீரிஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

விஜய்யால் வந்த கொ* மிரட்டல்… சினிமாவே வேண்டாம்.! ஆடிப்போன காமெடி நடிகர்..!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அதிகமாக ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன ஒரு டிவி சேனலாக விஜய் டிவி இருந்து வருகிறது. கடந்த …