அடேங்கப்பா.. எம்புட்டு ஆழம்… தொப்புளை காட்டி.. இணையத்தை கிடுகிடுக்க வைத்த கெட்டிகா ஷர்மா..!

பிரபல நடிகையும் மாடல் அழகியுமான கெட்டிகா ஷர்மா தன்னுடைய கல்லூரிப் பருவத்தில் இருந்தே மாடலிங் மற்றும் சினிமா மீது அதிக ஆர்வம் கொண்டுள்ள ஒருவராக இருந்தார்.

தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ரொமான்டிக் என்ற திரைப்படத்தில் படுமோசமான காட்சிகளில் நடித்து சினிமா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார்.

பட வாய்ப்புக்காக இந்த அளவுக்குத் தான் என்று இல்லாமல் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறுகிறார் அம்மணி. தன்னுடைய சினிமா வாய்ப்புகளுக்காக கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.

பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம்… எடுப்பான முன்னழகு.. பின்னழகு என கவர்ச்சி குவியலாக இருக்கிருக்கிறார் நடிகை கெட்டிகா.

யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஒரே இரவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். டப்ஸ்மாஷ் காலத்திலிருந்தே ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவராக இருந்த இவர் தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் சினிமா வாய்ப்புகளையும் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றார்.

மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்டிருக்கும் இவர் அன்றாடம் அவர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், புடவை சகிதமாக மாராப்பை போடுவது போட வேண்டிய இடத்தில் போடாமல் தன்னுடைய கொழுகொழுவென இருக்கும் தொப்பையையும் தொப்புளையும் எடுப்பாக காட்டி போஸ் கொடுத்திருக்கும் இவரது புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

கல்யாணமான பொண்ணு செய்யுற வேலையா இது.. பொது இடத்தில் சட்டையை கழட்டி.. நெருக்கமாக.. சர்ச்சையை கிளப்பிய நயன்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவராக நயன்தாரா இருந்து வருகிறார். தமிழில் முதன் முதலாக ஐயா திரைப்படம் மூலமாக சினிமாவிற்கு …